1 / 56
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதை நடும் விழா இன்று (4.10.2020) நடந்தது. இதில் ஒரு பகுதியாக சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் நெமிலிலிச்சேரி ஏரிக்கரையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
2 / 56
3 / 56
4 / 56
5 / 56
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-1 குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு... மதுரை - வக்ஃபு வாரிய கல்லூரியில் இன்று (4.10.2020) நடைபெற்றது. இந்தத் தேர்வு நடைபெறும் மையத்தை மதுரை ஆட்சியர் பார்வையிட்டார்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 56
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின்
மதுரை மாவட்டம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்... இன்று (4.10.2020) மதுரை - மாநில அமைப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 96 நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மதுரை - மாவட்ட பிராமணர் சங்கத் தலைவர் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலர் ஸ்ரீமதி சுதா சீனிவாசன் மற்றும் அனைத்து கிளை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
படம் : எஸ்; கிருஷ்ணமூர்த்தி
7 / 56
8 / 56
திருச்சியில் காய்கறி, மளிகைப் பொருட்கள் முதல் செல்லப்பிராணிகள் வரை ஒரே இடத்தில் கிடைக்கக் கூடிய இடம் பொன்மலை வாரச்சந்தை. கரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டிருந்த இந்த வாரச்சந்தை... 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட நிலையில் இன்று (4.10.2020) பொருட்கள் வாங்கவும், செல்லப்பிராணிகள் விற்பனையை பார்வையிடவும் ஏராளமானோர் வந்திருந்தனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
9 / 56
10 / 56
11 / 56
12 / 56
13 / 56
14 / 56
15 / 56
சென்னையை அடுத்த பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக தேர்வு மையத்தில் குடிமைப் பணிகளுக்கான (யுபிஎஸ்சி) முதன்மை எழுத்துத் தேர்வு
இன்று (4.10.2020) நடந்தது. இந்த தேர்வினை எழுத வந்த மாணவ - மாணவியரின் செல்போன்கள் மற்றும் உடைமைகளை போலீஸார் டோக்கன் கொடுத்து வாங்கி பாதுகாத்தனர்.
படங்கள்: எம்.முத்து கணேஷ்
16 / 56
17 / 56
18 / 56
19 / 56
20 / 56
21 / 56
22 / 56
23 / 56
24 / 56
25 / 56
26 / 56
27 / 56
சென்னை - எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் பள்ளியில் இன்று (4.10.2020) நடைபெற்ற மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு எழுத வந்திருந்த மாணவ - மாணவியருக்கு முன்னதாக கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டு... உடல் வெப்ப நிலைப் பரிசோதனை செய்து தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
28 / 56
29 / 56
30 / 56
31 / 56
32 / 56
33 / 56
திருச்சி - வெஸ்ட்ரி பள்ளி தேர்வு மையத்தில் இன்று (4.10.2020) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு எழுத வந்தவர்கள்... உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகு தேர்வு கூடத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
34 / 56
35 / 56
36 / 56
37 / 56
கோவை சித்தாபுதூர் பள்ளியில் இன்று (4.10.2020) மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு (சிவில் சர்வீஸ்) எழுத வந்த மாற்றுத் திறனாளிக்கு உதவும் போலீஸார்.
படம் ஜெ .மனோகரன்
38 / 56
கோவை சித்தாபுதூர் பள்ளியில் இன்று (4.10.2020) மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு (சிவில் சர்வீஸ்) எழுத வந்த மாணவ - மாணவியருக்கு முன்னதாக கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு கூடத்துக்குள் அனுப்பப்பட்டனர்.
படம் ஜெ .மனோகரன்
39 / 56
கோவை சித்தாபுதூர் பள்ளியில் இன்று (4.10.2020) மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு (சிவில் சர்வீஸ்) எழுத வந்த மாணவ - மாணவிய தேர்வு கூட எண்ணை அறிவிப்பு பலகையில் பார்த்து தெரிந்துகொண்டனர்.
படம் ஜெ .மனோகரன்
40 / 56
41 / 56
கோவை - அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் இன்று (4.10.2020) மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு (சிவில் சர்வீஸ்) எழுத வந்த மாணவ - மாணவியருக்கு முன்னதாக கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு தேர்வு கூடத்துக்குள் அனுப்பப்பட்டனர்.
படம் : ஜெ .மனோகரன்
42 / 56
43 / 56
44 / 56
45 / 56
கோவை நிர்மலா மகளிர் கல்லுரி தேர்வு மையத்தில் இன்று (4.10.2020) மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வினை (சிவில் சர்வீஸ்) எழுதும் மாணவ - மாணவியரை பார்வையிடும் கோவை ஆட்சியர் ராஜாமணி.
படம் : ஜெ .மனோகரன்
46 / 56
47 / 56
வைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று (4.10.2020) ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுசரிக்க மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முன்பு இருக்கும் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
படம்: க.ஸ்ரீபரத்
48 / 56
49 / 56
50 / 56
சென்னை - மயிலாப்பூர் சித்திரைக் குளம்.... நீரின்றியும் தூர்வாரப்படாமலும் எந்தவிதமான பராமரிப்பும் இன்றியும் செடிகொடிகள் முளைத்து... காணப்படுகிறது.
படம் : பு.க.பிரவீன்
51 / 56
52 / 56
53 / 56
வடகிழக்குப் பருவ மழை தொடங்கவிருக்கும் நிலையில்... சென்னை கோட்டூர்புரத்தில் பாயும் கூவம் நதி கரையில் தடுப்பு சுவர் இடிந்துபோய் சேதமடைந்து காணப்படுகிறது.
படங்கள் : பு.க.பிரவீன்
54 / 56
55 / 56
56 / 56