Published on : 28 Sep 2020 20:38 pm

பேசும் படங்கள்... (28.09.2020)

Published on : 28 Sep 2020 20:38 pm

1 / 104
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று (28.09.2020) காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. படங்கள் : எம்.முத்து கணேஷ்
2 / 104
3 / 104
4 / 104
5 / 104
6 / 104
7 / 104
8 / 104
9 / 104
10 / 104
11 / 104
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று (28.09.2020) காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. படங்கள் : எம்.முத்து கணேஷ்
12 / 104
13 / 104
14 / 104
15 / 104
16 / 104
17 / 104
18 / 104
19 / 104
20 / 104
21 / 104
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று (28.09.2020) காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த மு.க.ஸ்டாலின் அக்கிராமத்து வயல் வரப்புகளில் நடந்து சென்று விவசாயப் பெருங்குடி மக்களை சந்தித்து உரையாடினார். படங்கள் : எம்.முத்து கணேஷ்
22 / 104
23 / 104
24 / 104
25 / 104
சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (28.9.2020) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அக்கட்சியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். படங்கள் : க.ஸ்ரீபரத்
26 / 104
27 / 104
28 / 104
29 / 104
30 / 104
31 / 104
32 / 104
33 / 104
சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (28.9.2020) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த அக்கட்சித் தலைவர்களை கட்சி தொண்டர்கள்... முகத்தில் முகக்கவசம் அணிந்து... ஆடிப் பாடி வரவேற்றனர். படங்கள் : க.ஸ்ரீபரத்
34 / 104
35 / 104
36 / 104
37 / 104
38 / 104
39 / 104
40 / 104
41 / 104
42 / 104
43 / 104
44 / 104
45 / 104
46 / 104
சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (28.9.2020) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்கு வருகை தந்த அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள். படங்கள்: க.ஸ்ரீபரத்
47 / 104
48 / 104
49 / 104
50 / 104
51 / 104
சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (28.9.2020) நடைபெற்ற செயற்குழுக் கூட்டதத்துக்கு வந்த ஏராளமான அக்கட்சியின் தொண்டர்களால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. படங்கள் : க.ஸ்ரீபரத்
52 / 104
53 / 104
54 / 104
55 / 104
56 / 104
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று (28.09.2020) காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தின. சமீப காலமாக மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில்... கூட்டத்தை கட்டுப்படுத்த பவுன்சர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். திமுக வரலாற்றிலேயே ’இது புதுசு’ என தொண்டர்கள் ஆச்சரியப்படுகின்றனர். காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போதும் மு.க.ஸ்டாலினுக்கு இந்த பவுன்சர்கள் பாதுகாப்பு அளித்தனர். படங்கள் :எம்.முத்து கணேஷ்
57 / 104
58 / 104
59 / 104
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கனி அங்காடி பல மாதங்களுக்கு பிறகு 2-ம் கட்டமாக இன்று (28.9.2020) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ... நள்ளிரவிலேயே மொத்த விற்பனை களைகட்டத் தொடங்கியது. படங்கள் : ம.பிரபு
60 / 104
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கனி அங்காடி பல மாதங்களுக்கு பிறகு 2-ம் கட்டமாக இன்று (28.9.2020) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் .. பலமாதங்களாக தொழில் முடங்கியிருந்த நூற்றுக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள்... இன்று அதிகாலையிலேயே மகிழ்ச்சியுடன் சுமை தூக்கத் தொடங்கினர். படங்கள் : ம.பிரபு
61 / 104
62 / 104
63 / 104
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கனி அங்காடி பல மாதங்களுக்கு பிறகு 2-ம் கட்டமாக இன்று (28.9.2020) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ... கோயம்பேட்டில் குவிந்த வாகனங்களால் அப்பகுதி முழுவதும் நெருக்கடிக்கு உள்ளானது. படங்கள் : ம.பிரபு
64 / 104
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கனி அங்காடி பல மாதங்களுக்கு பிறகு 2-ம் கட்டமாக இன்று (28.9.2020) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் .. கோயம்பேடுக்கு வந்த வாகன ஓட்டுநர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு மார்க்கெட் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர் . படங்கள்: ம.பிரபு
65 / 104
66 / 104
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு காய்கனி அங்காடி பல மாதங்களுக்கு பிறகு 2-ம் கட்டமாக இன்று (28.9.2020) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் .. பலமாதங்களாக தொழில் முடங்கியிருந்த நூற்றுக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள்... இன்று மகிழ்ச்சியுடன் சுமை தூக்கத் தொடங்கினர். படங்கள்: ம.பிரபு
67 / 104
68 / 104
கோயம்பேடு காய்கனி மார்க்கெட் பல மாதங்களுக்கு பிறகு 2-ம் கட்டமாக இன்று (28.9.2020) முதல் செயல்பட ஆரம்பித்த நிலையில் .. மார்க்கெட்டுக்குள் தக்காளி விற்பனை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடம் திறக்கப்படாததால் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக அதிகாரிகளுக்கும் தக்காளி வியாபாரிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தங்களது வழக்கமான இடங்களில் தக்காளி மொத்த வியாபாரிகள் விற்பனையைத் தொடங்கினர். படங்கள்: ம.பிரபு
69 / 104
70 / 104
கோயம்பேடு காய்கனி மார்க்கெட் பல மாதங்களுக்கு பிறகு 2-ம் கட்டமாக இன்று (28.9.2020) முதல் செயல்பட ஆரம்பித்த நிலையில் .. மார்க்கெட்டுக்குள் புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவை கட்டுக்கட்டாக குவித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. படங்கள்: ம.பிரபு
71 / 104
72 / 104
மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி... மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில்...புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில்... சிபிஐ மாநிலச் செயலர் சலீம், திமுக வடக்கு மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் கூட்டணிக் கட்சியினர் இன்று (28.9.2020) கலந்துகொண்டனர். படங்கள் : எம்.சாம்ராஜ்
73 / 104
74 / 104
75 / 104
புதுச்சேரி அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடந்த 10 மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தை வழங்கக் கோரி.... கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இன்று (28.9.2020) ஈடுபட்ட ஆசிரியர்கள். படங்கள் : எம்.சாம்ராஜ்
76 / 104
77 / 104
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து... திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (28.9.2020) திமுக முதன்மைச் செயலர் கே.என்.நேரு தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் தோழமை கட்சியினர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
78 / 104
79 / 104
80 / 104
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கி இன்று (28.9.2020) போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தெற்கு மாவட்டச் செயலர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
81 / 104
82 / 104
83 / 104
வேலூரில் இன்று (28.9.2020) வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பிற்பகல் வேளையில் சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தால் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் தென்பட்ட கானல் நீர். இடம் : வேலூர் அடுத்த கருகம்பத்தூர். படங்கள்: வி.எம்.மணிநாதன்.
84 / 104
85 / 104
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களைக் கண்டித்து மதுரை - ஜெய்ஹிந்த்புரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
86 / 104
மத்திய அரசைக் கண்டித்து வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி...வன வேங்கைகள் கட்சியின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (28.9.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
87 / 104
88 / 104
விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில்... வேலூர் - அண்ணா கலையரங்கம் அருகே திமுக பொதுச்செயலர் துரைமுருகன் தலைமையில் இன்று (28.09.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மாவட்டச் செயலர்கள், விவசாயிகள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். படங்கள்: வி.எம்.மணிநாதன்
89 / 104
90 / 104
91 / 104
92 / 104
93 / 104
94 / 104
95 / 104
96 / 104
97 / 104
98 / 104
99 / 104
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் இன்று (28.9.2020) சென்னை - தரமணியில் வெளியிட்டார். உடன் உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா. படம்: பு.க.பிரவீன்
100 / 104
சென்னையில் இன்று (28.9.2020) பரவலாக பெய்த மழையால்... கோட்டூர்புரம் சாலை முழுதும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. படம்: பு.க.பிரவீன்
101 / 104
102 / 104
103 / 104
104 / 104

Recently Added

More From This Category

x