Published on : 26 Sep 2020 17:47 pm

பேசும் படங்கள்... (26.09.2020)

Published on : 26 Sep 2020 17:47 pm

1 / 35
மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து... மே 17 இயக்கத்தினர் புதுச்சேரி - தலைமை அஞ்சல் நிலையம் முன்பு இன்று (26.9.2020) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : எம்.சாம்ராஜ்
2 / 35
மத்திய அரசு அமல்படுத்தவுள்ள வேளாண் சட்ட மசோதாக்களைக் கண்டித்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புதுச்சேரியில்- போராட்டம் நடத்த உள்ளனர். இதையடுத்து இன்று (26.9.2020) புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. படம் : எம்.சாம்ராஜ்
3 / 35
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி... தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தந்தை பெரியார் ஆதரவாளர்கள்... இன்று (26.9.2020) மதுரை - தல்லாக்குளம் அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 35
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சவுராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்தவர்களுக்கு... இன்று (26.9.2020) தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு சான்றிதழ் வழங்கினார். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
5 / 35
சென்னை - சைதாப்பேட்டையில்... தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்... தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றுத் திறனாளிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள் : பு.க.பிரவீன்
6 / 35
7 / 35
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையான இன்று (26.9.2020) சென்னை - தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். படங்கள் : பு.க.பிரவீன்
8 / 35
9 / 35
10 / 35
11 / 35
12 / 35
13 / 35
’மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது’ என தாம்பரம் - தீயணைப்பு துறையினரும் பல்லாவரம் வருவாய்த் துறையினரும் இணைந்து... நேற்று (25.9.2020) கீழ்கட்டளை ஏரியில் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் - காலியான தண்ணீர் பாட்டில், காய்ந்த தேங்காய்கள், காஸ் சிலிண்டர்கள், தண்ணீர் கேன்களை எப்படி படகு போல பயன்படுத்துவது மற்றும் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் தவிக்கும் மக்களை படகில் இருந்து மீட்பது எப்படி என எளிமையாக பொதுமக்களுக்கு விளக்கிக் காட்டினர். படங்கள் : எம்.முத்துகணேஷ்
14 / 35
15 / 35
16 / 35
17 / 35
18 / 35
19 / 35
20 / 35
21 / 35
22 / 35
23 / 35
24 / 35
25 / 35
26 / 35
புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையையொட்டி இன்று (26.9.2020) திருநெல்வேலி - வீரராகவபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் உற்சவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். படங்கள் : மு. லெட்சுமி அருண்
27 / 35
28 / 35
சென்னை - மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில் குளம் புதுப்பிக்கும் பணி இன்று (26.9.2020) தொடங்கி நடைபெற்று வருகிறது . படம் : பு.க.பிரவீன்
29 / 35
மாற்றுத் திறனாளிகளை உணவு பாதுகாப்பு சட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே... மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் இன்று (26.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் - மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை கோஷங்களை... சுபா என்ற இளம்பெண் சைகை அசைவுகளின் மூலம் மொழிபெயர்த்தது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கவர்ந்தது. வாய் பேச இயலாத, செவித்திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் புரிய வேண்டும் என்பதற்கான இந்த ஏற்பாடு... எல்லோரையும் ஈர்த்தது. படம்: மு.லெட்சுமி அருண்
30 / 35
மாற்றுத் திறனாளிகளை உணவு பாதுகாப்பு சட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே... மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் இன்று (26.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் - மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை கோஷங்களை... சுபா என்ற இளம்பெண் சைகை அசைவுகளின் மூலம் மொழிபெயர்த்தது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கவர்ந்தது. வாய் பேச இயலாத, செவித்திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் புரிய வேண்டும் என்பதற்கான இந்த ஏற்பாடு... எல்லோரையும் ஈர்த்தது. படம்: மு.லெட்சுமி அருண்
31 / 35
32 / 35
33 / 35
34 / 35
35 / 35

Recently Added

More From This Category

x