1 / 59
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்,
வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம்,
விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை திரும்ப பெறக் கோரி... விவசாய சங்கங்கள் நாடு முழுவதும் இன்று (25.9.2020) ஆர்ப்பாட்டம் ந டத்தினர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை - தாம்பரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலமான பாலகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
2 / 59
3 / 59
4 / 59
5 / 59
6 / 59
7 / 59
8 / 59
9 / 59
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து... திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (25.9.2020) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
10 / 59
11 / 59
12 / 59
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து... திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (25.9.2020) விவசாயிகள்
மண்டை ஓடு ஏந்தி, கைகளில் இரும்பு சங்கிலி பிணைத்து, தூக்கு கயிறு மாட்டியும் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
13 / 59
14 / 59
15 / 59
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர்இன்று (25.9.2020) கரூர் நெடுஞ்சாலை ஜீயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
16 / 59
17 / 59
18 / 59
19 / 59
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவினர்இன்று (25.9.2020) கரூர் மாநில நெடுஞ்சாலை ஜீயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக கரூர் நெடுஞ்சாலையில் வரிசையில் நின்ற வாகனங்கள்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
20 / 59
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு இன்று (25.9.2020) அனைத்து தொழிற் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
21 / 59
22 / 59
23 / 59
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் காலமானா செய்தி அறிந்த பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும், புகைப்பட நிபுணர்களும் மற்றும் ஏராளமான இசை ரசிகர்களும் எஸ்.பி.பி சிகிச்சைப் பெற்று வந்த சென்னை - அமைந்தக்கரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவ மனை வளாகத்தில் இன்று (25.9.2020) பிற்பகலில் திரண்டிருந்தனர்.
படங்கள்: ம.பிரபு
24 / 59
25 / 59
26 / 59
27 / 59
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் காலமான செய்தி அறிந்த பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும், புகைப்பட நிபுணர்களும் மற்றும் ஏராளமான இசை ரசிகர்களும் எஸ்.பி.பி சிகிச்சைப் பெற்று வந்த சென்னை - அமைந்தக்கரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவ மனை வளாகத்தில் இன்று (25.9.2020) பிற்பகலில் திரண்டிருந்தனர். இந்நிலையில் எஸ் .பி. பியின் மகன் எஸ்.பி.பி. சரண்.... எஸ் .பி. பியின் மரணச் செய்தியை அறிவித்து அவருக்காக பிராத்தனை செய்த அனைவரும் நன்றி தெரிவித்தார்.
படங்கள்: ம.பிரபு
28 / 59
29 / 59
இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தில் இடம் பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே...’ பாடலில் நடித்த கோமகன்.... சென்னை - அமைந்தக்கரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவ மனை வளாகத்தில் இன்று (25.9.2020) பிற்பகலில் செய்தியாளர்களிடம் எஸ்.பி.பி பாடிய ’வண்ணம் கொண்ட வெண்ணிலவே...’ பாடலை பாடி கண்ணீர்விட்டு அழுதார்.
படங்கள்: ம.பிரபு
30 / 59
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் காலமான செய்தி அறிந்த
இயக்குநர் பாரதிராஜா
சென்னை - அமைந்தக்கரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவ மனை வளாகத்தில் இன்று (25.9.2020) பிற்பகலில் செய்தியாளர்களிடம் எஸ்.பி.பிக்கான அஞ்சலி செய்தியை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்
படங்கள்: ம.பிரபு
31 / 59
புதுச்சேரியில் இருமடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் இன்று (25.9.2020) புதுச்சேரி மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
32 / 59
மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து சோசலிஸ்ட் யூனிடி ஆஃப் இந்தியா கட்சி கட்சியினர்....இன்று (25.9.2020) புதுச்சேரி - தலைமை அஞ்சல் நிலையம், அருகில் காய்கறிகளை சாலையில் கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
33 / 59
34 / 59
மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து சோசலிஸ்ட் யூனிடி ஆஃப் இந்தியா கட்சி கட்சியினர்....இன்று (25.9.2020) புதுச்சேரி - தலைமை அஞ்சல் நிலையம், அருகில் காய்கறிகளை சாலையில் கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: எம்.சாம்ராஜ்
35 / 59
கோவை - சி.எம்.சி காலனியில் உள்ள நியாயவிலை கடையில் இலவச முகக்கவசங்களை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
படம்: ஜெ .மனோகரன்
36 / 59
37 / 59
மாநகராட்சிப் பணியாளர்களுக்கு ’மருத்துவக் காப்பீடு’ என்ற பெயரில் நடக்கும் மோசடிகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மாநகராட்சி மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் கோவையில் இன்று (25.9.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : ஜெ.மனோகரன்
38 / 59
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து... கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (25.9.2020) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம் : ஜெ.மனோகரன்
39 / 59
40 / 59
41 / 59
42 / 59
43 / 59
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில்... கோவை சுங்கம் சிவராம் நகர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற... தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் மண் பாண்டங்கள் மற்றும் பித்தளைப் பாண்டங்கள், உலக்கை, அம்மிக்கல், உரல்... போன்ற நமது பாரம்பரியமிக்க.... பார்வைக்கு வைத்திருந்தனர். அவற்றை பார்வையிடும் மாவட்ட திட்ட அலுவலர் மீனாட்சி, உடன் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஸ்டெல்லா உள்ளிட்டோர்.
படம் : ஜெ .மனோகரன்
44 / 59
45 / 59
46 / 59
47 / 59
48 / 59
49 / 59
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பியின் உடல்
சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவருடைய பண்னண வீட்டுக்கு... இன்று (25.9.2020) எடுத்து செல்லப்பட்டது.
படங்கள் ; ம.பிரபு
50 / 59
51 / 59
52 / 59
53 / 59
54 / 59
55 / 59
சென்னையில் இன்று காலமான பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யத்தின் உடலுக்கு திமுகவின் இளைஞரணி் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
படங்கள்: ம.பிரபு
56 / 59
57 / 59
சென்னையில் இன்று காலமான பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யத்தின் உடலுக்கு இன்று (25.9.2020) அமைச்சர் டி.ஜெயக்குமார் அஞ்சலி செலுத்த வந்தார்.
படம் ; ம.பிரபு
58 / 59
59 / 59