பேசும் படங்கள்... (20.09.2020)
Published on : 20 Sep 2020 18:16 pm
1 / 17
புரட்டாசி மாதம் பிறந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால்... வழக்கமாக கூடும் அதிகளவு கூட்டமின்றி பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் மீன் விற்பனை இன்று (20.9.2020) சாதாரணமாக நடைபெற்றது.
படங்கள் : பு.க.பிரவீன்
2 / 17
3 / 17
4 / 17
ராஜஸ்தான் காஸ்மோ கிளப் சார்பில்... ’ஸ்மைல் ஸ்டோர்ஸ்’ திறப்பு விழா இன்று (20.9.2020) நடைபெற்றது. அதை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார்.
இந்த ஸ்டோர்களில் உள்ள துணிகள் ரூ.20 முதல் ரூ.40 வரை மட்டுமே. இங்கு புதிய மற்றும் ஒருமுறை பயன்படுத்திய துணிகள் நன்கு சுத்தம் செயயப்பட்டு, நானோ தொழில்நுட்பம் மூலம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுருக்கங்கள் நீக்கி... விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
படங்கள் : பு.க.பிரவீன்
5 / 17
6 / 17
7 / 17
8 / 17
9 / 17
10 / 17
புரட்டாசி மாதமாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரியாணிப் பிரியர்கள் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் இன்று (20.9.2020) நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
11 / 17
12 / 17
13 / 17
புரட்டாசி மாதத்தையொட்டி ஏராளமானோர் இந்த மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து காய்கறிகள், கனிகளை உண்பதை வழக்கமாகக் கொள்வதையடுத்து... இன்று (20.9.2020) சென்னை - ஜாம் பஜார் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்க அதிகளவில் பொதுமக்கள் கூடியிருந்தனர்.
படம் : க.ஸ்ரீபரத்
14 / 17
15 / 17
16 / 17
17 / 17