1 / 83
திருச்சி சமது பள்ளி தேர்வு மையத்தில் இன்று(13.9.2020) ’நீட்’ தேர்வு எழுத செல்லும் முன்பு சமூக இடைவெளிவிட்டு, முகக்கவசம் அணிந்து வரிசையில் காத்திருந்த மாணவ - மாணவிகள்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
2 / 83
3 / 83
4 / 83
5 / 83
6 / 83
திருச்சி சமது பள்ளி தேர்வு மையத்தில் இன்று(13.9.2020) ’நீட்’ தேர்வு எழுத செல்லும் முன்பு சமூக இடைவெளிவிட்டு, முகக்கவசம் அணிந்து வரிசையில் காத்திருந்த மாணவ - மாணவிகள்அனைவருக்கும் ‘தெர்மல் மீட்டர்’ மூலம் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டப் பின்னரே தேர்வு மையத்துக்கு உள்ளே அனுமதிக்கபட்டனர்.
படம் : ஜி.ஞானவேல்முருகன்.
7 / 83
திருச்சி சமது பள்ளி தேர்வு மையத்தில் இன்று(13.9.2020) ’நீட்’ தேர்வு எழுத செல்லும் முன்பு தாங்கள் வீட்டில் படித்து வந்ததை... மீண்டும் ஒரு தடவை புரட்டிப் படிக்கும் மாணவிகள்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
8 / 83
9 / 83
திருச்சி சமது பள்ளி தேர்வு மையத்தில் இன்று(13.9.2020) ’நீட்’ தேர்வு எழுத செல்லும் முன்பு மாணவ - மாணவியரின் ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றை சரிபார்க்கும் அலுவலர்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்.
10 / 83
திருச்சி சமது பள்ளி தேர்வு மையத்தில் இன்று(13.9.2020) ’நீட்’ தேர்வு எழுத செல்லும் மாணவ - மாணவியரில் சிலர் கையுறை அணிந்து வந்தனர்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
11 / 83
12 / 83
திருச்சி சமது பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று(13.9.2020) தங்கள் பிள்ளைகளை தேர்வு எழுது உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
13 / 83
14 / 83
15 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020) தேர்வு எழுத வந்த மாணவிகளையும், அவர்களுடன் வந்த பெற்றோரையும்
போலீஸார் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்,
படம் : ஜெ .மனோகரன்
16 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020) தேர்வு எழுத வந்த மாணவிகளின் காதணியை கழட்டும் போலீஸார்.
படம் : ஜெ .மனோகரன்
17 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020) தேர்வு எழுத வந்த மாணவிகள் தேர்வு கூடத்துக்குள் நுழைவதற்கு முன்பு அவர்களுக்கு கைசைத்து வாழ்த்து தெரிவிக்கும் பெற்றோர்
படம் : ஜெ .மனோகரன்
18 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020)
ஹால் டிக்கெட்டுடன் தேர்வு எழுத வந்த மாணவிகள்.
படம் : ஜெ .மனோகரன்
19 / 83
20 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020)
ஹால் டிக்கெட்டுடன் தேர்வு எழுத வந்த மாணவிகள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைத்து பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்
படம் : ஜெ .மனோகரன்
21 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020)
ஹால் டிக்கெட்டுடன் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு முன்னதாக கிருமிநாசினி வழங்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
படம்: ஜெ .மனோகரன்
22 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020)
ஹால் டிக்கெட்டுடன் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படம் : ஜெ .மனோகரன்
23 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020)
ஹால் டிக்கெட்டுடன் தேர்வு எழுத வந்த மாணவிகள் அணிந்திருந்த கால் கொலுசை கழற்றச் சொல்லி... அதன் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படம் : ஜெ .மனோகரன்
24 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020)
ஹால் டிக்கெட்டுடன் தேர்வு எழுத வந்த தனது மகளுக்கு முத்தமிட்டு வாழ்த்தி... உள்ளே அனுப்பி வைத்த அன்பான அம்மா.
படம் : ஜெ .மனோகரன்
25 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020)
ஹால் டிக்கெட்டுடன் தேர்வு எழுத வந்த தனது மகளுக்கு கைகொடுத்து வாழ்த்தி... உள்ளே அனுப்பி வைத்த அன்பான அம்மா.
படம் : ஜெ .மனோகரன்
26 / 83
கோவை பீளமேடு நேஷ்னல் மாடல் பள்ளி நீட் தேர்வு மையத்தில் இன்று (13.9.2020)தேர்வு எழுத வந்த தங்கள் பிள்ளைகளை உள்ளே அனுப்பி வைத்துவிட்டு... வெளியே காத்திருக்கும் பெற்றோர்
படம் : ஜெ .மனோகரன்
27 / 83
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இதுவரை அமலில் இருந்த ஊரடங்கில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில்... ஞாயிற்றுக்கிழமையான இன்று (13.9.2020) சென்னை - தியாகராய நகரில் உள்ள சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில்... கரோனா அச்சம் ஏதுமின்றி - சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு இப்பகுதி இளைஞர்கள் விளையாட திரண்டிருந்தனர்.
படங்கள் : பு.க.பிரவீன்
28 / 83
29 / 83
30 / 83
31 / 83
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் சென்னை - வேளச்சேரியில் உள்ள அருணா செட்டிநாடு பேலஸில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில்... மாவட்டத் தலைவர் சாய் சத்யன் முன்னிலைல் இன்று (13.9.2020) நடைபெற்றது.
படங்கள் : பு.க.பிரவீன்
32 / 83
33 / 83
சட்டப்பேரவைக் கூட்டம் விரைவில் சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புப் பணிகள் தொடர்பான
காவல் துறையின் முன்னேற்பாடுகள் தொடர்பான திட்டமிடல் இன்று (13.9.2020) நடைபெற்றன.
படங்கள் : க.ஸ்ரீபரத்
34 / 83
35 / 83
36 / 83
37 / 83
38 / 83
39 / 83
40 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் ’நீட்’ தேர்வை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் சார்ந்த முற்றுகை போராட்டம்...இன்று (13.9.2020) மதுரை - நரி மேட்டில் உள்ள கேந்திர வித்யாலயாப் பள்ளி அருகே நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களை, சமூக ஆர்வலர்களை, இடதுசாரி சிந்தனையாளர்களை... போலீஸார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் இப்பகுதி சில மணி நேரத்துக்கு பரபரப்பாக இருந்தது.
படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
41 / 83
42 / 83
43 / 83
44 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் ’நீட்’ தேர்வை எதிர்த்து அனைத்து இயக்கங்களும் சார்ந்த முற்றுகை போராட்டம்...இன்று (13.9.2020) மதுரை - நரி மேட்டில் உள்ள கேந்திர வித்யாலயாப் பள்ளி அருகே நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களை, சமூக ஆர்வலர்களை, இடதுசாரி சிந்தனையாளர்களை... போலீஸார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் இப்பகுதி சில மணி நேரத்துக்கு பரபரப்பாக இருந்தது.
படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
45 / 83
46 / 83
47 / 83
48 / 83
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் இன்று (13.9.2020) மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’தேர்வு நடைபெறுவதையொட்டி... திருப்பரங்குன்றம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
படங்கள் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
49 / 83
50 / 83
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் இன்று (13.9.2020) மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’தேர்வு நடைபெறுவதையொட்டி... தேர்வு எழுத வரும் மாணவிகள் காதில் அணிந்திருந்த அணிகலன்கள் கழற்றப்பட்டு... பின்னரே தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
51 / 83
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் இன்று (13.9.2020) மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’தேர்வு நடைபெறுவதையொட்டி... தேர்வு எழுத வந்த மாணவிகள் தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக தாங்கள் வீட்டில் படித்துவந்த பாடங்களை மீண்டும் ஒரு முறை புரட்டிப் படித்தனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
52 / 83
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் இன்று (13.9.2020) மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’தேர்வு நடைபெறுவதையொட்டி... தேர்வு எழுத வந்த மாணவிகளின் கால் டிக்கெட்டை போலீஸார் பரிசோதித்து உள்ளே அனுமதித்தனர்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
53 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவிகளும் அவர்களுடைய பெற்றோரும்.
படம் : க.ஸ்ரீபரத்
54 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு நீட் தேர்வு தொடர்பான விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளை ஆசிரியை விளக்கினார்.
படம் : க.ஸ்ரீபரத்
55 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது.
படம் : க.ஸ்ரீபரத்
56 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த தனது மகனின் மீது மழைத்தூறல் விழாமல் வண்ண பாலீத்தின் பையைக் கொண்டு குடைபிடிக்கும் அன்பான தந்தை.
படம் : க.ஸ்ரீபரத்
57 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவிகள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படம் : க.ஸ்ரீபரத்
58 / 83
59 / 83
60 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவிகள் அனைவரும் நுழைவுவாயிலில் அவரவரின் ஹால் டிக்கெட்டை பரிசோதித்து உள்ளே அனுப்பப்பட்டனர்.
படம் : க.ஸ்ரீபரத்
61 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் மழைத்தூறலை கருத்தில் கொள்ளாமல் தேர்வு எழுத வந்த மாணவ - மாணவிகளும்... அவர்களுடன் கூட வந்த பெற்றோரும்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
62 / 83
63 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவிகள் அனைவரும் நுழைவுவாயிலில் சமூக இடைவெளியுடன் வரிசையில் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டு.... சமூக இடைவெளியுடன் உள்ளே அனுப்பப்பட்டனர்.
படங்கள் : க.ஸ்ரீபரத்
64 / 83
65 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் செல்லும் தனது மகளுக்கு தாய் ஒருவர் அன்பு முத்தம் கொடுத்து வாழ்த்தி உள்ளே அனுப்பி வைக்கிறார்.
படம் : க.ஸ்ரீபரத்
66 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் செல்லும் தனது மகளுக்கு மாற்றுத் திறனாளியான தந்தை ஒருவர் கையசைத்து... வாழ்த்தி உள்ளே அனுப்பி வைக்கிறார்.
படம் : க.ஸ்ரீபரத்
67 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை - தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள ஆல்வின் பள்ளி மையத்தில்... ’நீட்’ தேர்வுக்கு மழையையும் பொருட்படுத்தாது வந்த ெமாணவிகள். உடன் அவர்களது பெற்றோர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
68 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை - தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள ஆல்வின் பள்ளி மையத்தில்... ’நீட்’ தேர்வுக்கு மழையையும் பொருட்படுத்தாது வந்த மாணவிகள் சமூக இடைவெளியுடன் வரிசையில் வரவழைக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
69 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை - தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள ஆல்வின் பள்ளி மையத்தில்... ’நீட்’ தேர்வுக்கு மழையையும் பொருட்படுத்தாது வந்த மாணவிகள் சமூக இடைவெளியுடன் வரிசையில் வரவழைக்கப்பட்டு, அவர்களது அணிகலன்கள், தலை முடி அனைத்தும் பரிசோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
70 / 83
71 / 83
72 / 83
73 / 83
74 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை - தாம்பரத்தை அடுத்த படப்பையில் உள்ள ஆல்வின் பள்ளி மையத்தில்... ’நீட்’ தேர்வுக்கு மழையையும் பொருட்படுத்தாது வந்த மாணவிகள் சமூக இடைவெளியுடன் வரிசையில் வரவழைக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
75 / 83
76 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை - ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் எழுத வந்த மாணவி ஒருவர் தனது பெற்றோரின் கால்களைத் தொட்டு வாழ்த்துப் பெற்றார்.
படம் : க.ஸ்ரீபரத்
77 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை - ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் எழுத வந்த மாணவியின் காதணியை கழற்றும் பெற்றோர்.
படம் : க.ஸ்ரீபரத்
78 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை - ஆயிரம் விளக்கு அசன் பள்ளி தேர்வு மையத்தில் எழுதச் செல்லும் மகளுக்கு அன்பு முத்தமிட்டு வாழ்த்தி அனுப்பும் தாய் ஒருவர்.
படம் : க.ஸ்ரீபரத்
79 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் திருநெல்வேலி - பாளையங்கோட்டை சாராள் டக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக வந்த மாணவ - மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரால் பள்ளி வளாகமே கலகலப்பாக காணப்பட்டது. படம் : மு.லெட்சுமி அருண்
80 / 83
81 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் திருநெல்வேலி -
பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி நீட் தேர்வு மையத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் உள்ள தேர்வு அறை எண்ணை பார்க்கும் மகனுக்கு உதவும் தந்தை. படம் : மு.லெட்சுமி அருண்
82 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் திருநெல்வேலி -
பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகம் உள்ளே நீட் தேர்வு செல்வதற்கு முன்பாக மீண்டும் ஒரு தடவை புத்தகத்தை படித்து பார்க்கும் மாணவி.
படம் : மு.லெட்சுமி அருண்
83 / 83
மருத்துவப் படிப்புக்கான ’நீட்’ நுழைவுத் தேர்வு இன்று (13.9.2020) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் திருநெல்வேலி - பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி நுழைவாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் தனது மகனின் எண்ணை சரிபார்க்கும் தாய்.
படம் : மு.லெட்சுமி அருண்