Published on : 07 Sep 2020 20:18 pm

பேசும் படங்கள்... (07.09.2020)

Published on : 07 Sep 2020 20:18 pm

1 / 92
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக கடந்த 5 மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இன்று சென்னன் - செண்ட்ரல் அருகே மிகுந்த போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. படங்கள்: பு.க.பிரவீன்
2 / 92
3 / 92
4 / 92
கரோனா தொற்று தடுப்புக்காக 5 மாதங்களுக்குப் பிறகு இன்றுமுதல் (7.9.2020) சென்னை பகுதிகளில் மெட்ரோ ரயில் இயங்க ஆரம்பித்தது. இடம்: கிண்டி படங்கள்: பு.க.பிரவீன்
5 / 92
6 / 92
7 / 92
8 / 92
9 / 92
அரசாணைப்படி சம்பளம், முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஒரு மாத கூடுதல் ஊதியம், ஊக்கத் தொகை ரூ.2.500 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (7.9.2020) சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். படங்கள்: பு.க.பிரவீன்
10 / 92
11 / 92
12 / 92
13 / 92
14 / 92
15 / 92
தமிழகத்தில் இன்று (7.9.2020) முதல் அரசு விரைவு பேருந்தகள் இயங்க ஆரம்பித்திருக்கிறது. இதையடுத்து புதுச்சேரியில் மற்ற மாநிலங்களுக்குச் செல்ல எந்த பேருந்துளையும் மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்காததையடுத்து... தற்காலிக மார்க்கெட்டாக செயல்பட்டு வரும் புதுச்சேரி பேருந்து நிலையம் தற்போதும் காய்கறி சந்தையாகவே செயல்படுகிறது. படம் : எம்.சாம்ராஜ்
16 / 92
17 / 92
18 / 92
புதுச்சேரி பொதுப்பணித் துறையில் செய்துமுடித்த பணிகளுக்கு வழங்கப்படவேண்டிய தொகையை உடனடியாக வழங்கக் கோரி புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பெறியாளர் அலுவலகத்தின் முன்னால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம் : எம்.சாம்ராஜ்
19 / 92
விழுப்புரம் மாவட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி வருகை தந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதால்... மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பூங்காவை சிறமைக்கும் பணி நடந்து வருகிறது. படங்கள்.எம்.சாம்ராஜ்
20 / 92
21 / 92
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக - அமலில் இருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு... இன்று (7.9.2020) திருச்சியில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு வந்த நாகர்கோவில் செல்லும் இன்டெர்சிட்டி விரைவு ரயிலில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து செல்லும் பயணிகள். படம்: மு.லெட்சுமி அருண்
22 / 92
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக - அமலில் இருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு... இன்று (7.9.2020) திருச்சியில் இருந்து திருநெல்வேலி சந்திப்புக்கு வந்த நாகர்கோவில் செல்லும் இன்டெர்சிட்டி விரைவு ரயிலில் இருந்து இறங்கிவரும் பயணிகள். படம்: மு. லெட்சுமி அருண்.
23 / 92
திருநெல்வேலி மாவட்டத்தின் அருகில் இருக்கும் மாவட்டங்களான தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டடங்களுக்கு இன்று (7.9.2020) 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணித்தனர். படங்கள் : மு. லெட்சுமி அருண்
24 / 92
25 / 92
26 / 92
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (7.9.2020)முதல் மதுரை வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. படுக்கை வசதி கொண்ட விரைவு பெருந்துக்குள் பயணிகளை பரிசோதிக்கும் நடத்துநர் . படம்: மு.லெட்சுமி அருண்
27 / 92
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (7.9.2020)முதல் மதுரை வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப் பிறகு பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்
28 / 92
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (7.9.2020)முதல் மதுரை வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. படம்: மு.லெட்சுமி அருண்
29 / 92
30 / 92
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (7.9.2020)முதல் மதுரை வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் பயணிகளை வழியனுப்ப ஏராளமான உறவினர்கள் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்தனர். படம்: மு.லெட்சுமி அருண்
31 / 92
32 / 92
33 / 92
வெப்பச்சலனம் காரணமாக, வேலூரில் இன்று (செப். 7) மாலையில் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், வேலூர் - சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் ஓடிய மழைநீரில் பாய்ந்து சென்ற வாகனங்கள். படங்கள் : வி.எம்.மணிநாதன்
34 / 92
35 / 92
36 / 92
37 / 92
38 / 92
39 / 92
40 / 92
41 / 92
42 / 92
43 / 92
44 / 92
புதுச்சேரியில் உள் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே... இன்று (7.9.2020) ஆதி தமிழர் கட்சியின் சார்பாக பரை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. படம் : எஸ் .கிருஷ்ணமூர்த்தி
45 / 92
381 ஆண்டுகள் பழமையான மதுரை - திருமலை நாயக்கர் மகாலின் பின்புறம் உள்ள கைப்பிடி சுவர்கள்.... இன்று (7.9.20200 திடீரென இடிந்து விழுந்தது. படம் ; எஸ். கிருஷ்ணமூர்த்தி
46 / 92
தமிழகத்தில் - கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு விரைவுப் பேருந்துகளின் இயக்கம் இன்று (7.9.2020) மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட விரைவுப் பேருந்தில் பயணிகளுக்கு கிருமிநாசினி வழங்கும் நடத்துனர். படம் : ஜெ .மனோகரன்
47 / 92
48 / 92
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைழ் மீண்டும் இன்று (7.9.2020) முதல் இயங்க தொடங்கியது. சென்னையில் இருந்து கோவை வந்த இன்டெர்சிட்டி விரைவு ரயிலில் வந்திறங்கிய பயணிகள். படம் ; ஜெ .மனோகரன்
49 / 92
50 / 92
51 / 92
52 / 92
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைழ் மீண்டும் இன்று (7.9.2020) முதல் இயங்க தொடங்கியது. கோவைல் இருந்து இன்று சென்னைக்கு கோவை எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள். படம் : ஜெ மனோகரன்
53 / 92
54 / 92
தமிழகத்தில் வரும் 24 மணிநேரத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு என வானிலை அறிவிப்பு வெளியான நிலையில்...இன்று (7.9.2020) சென்னை மாநகரில் வெயிலின் தாக்கம் குறந்து சட்டென்று வானிலை மாறி... சென்னை மாநகரைச் சூழ்ந்த கருமேகக் கூட்டங்கள். படங்கள்; ம.பிரபு
55 / 92
56 / 92
57 / 92
58 / 92
தமிழகம் முழுவதும் இன்று (7.9.2020) முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் திருச்சியில் இருந்து வைகை விரைவு ரயிலில் சென்ற பயணிகளுக்கு உடல் வெப்ப நிலையை பரிசோதித்த ரயில்வே ஊழியர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
59 / 92
தமிழகம் முழுவதும் இன்று (7.9.2020) முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் வைகை விரைவு ரயிலில் திருச்சி வந்த பயணிகள் கூட்டம். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
60 / 92
61 / 92
62 / 92
தமிழகம் முழுவதும் இன்று (7.9.2020) முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் திருச்சியில் இருந்து வைகை விரைவு ரயிலில் சென்ற பயணிகளில் சிலர் முகக்கவசம் அணிந்தும் சிலர் அணியாமலும் இருந்தனர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
63 / 92
64 / 92
65 / 92
தமிழகம் முழுவதும் இன்று (7.9.2020) முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் வைகை விரைவு ரயிலில் இருந்து திருச்சி வந்திறங்கி வெளியே வந்த பயணிகள். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
66 / 92
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையோன பேருந்து போக்குவரத்து இன்று (7.9.2020) முதல் தொடங்கியது. இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல காத்திருந்த பயணிகள். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
67 / 92
68 / 92
69 / 92
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையோன பேருந்து போக்குவரத்து இன்று (7.9.2020) முதல் தொடங்கியது. இந்நிலையில் பிற மாவட்டகளில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்த பயணிகள். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
70 / 92
71 / 92
திருச்சி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த விரைவுப் பேருந்து ஜன்னலில் ஒட்டப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகம். (அடுத்த படம்) பயணிகளுக்கு கிருமிநாசினி வழங்கும் விரைவு பேருந்து நடத்துனர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
72 / 92
73 / 92
திருச்சி காந்தி மார்க்கெட்டை உடனடியாக திறக்க வலியுறுத்தி... இன்று (7.9.2020) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட சிஜடியு, எல்எல்எப் சுமைப்பணித் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்.
74 / 92
75 / 92
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் இன்று முதல் (7.9.2020) தொடங்கியது. சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து வைகை ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் அனைவரும் தங்கள் கைகளை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்துகொண்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
76 / 92
77 / 92
78 / 92
79 / 92
80 / 92
81 / 92
82 / 92
83 / 92
84 / 92
85 / 92
சென்னையில 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இன்று (7.9.2020) முதல் குறைந்த அளவு பயணிகளுடன் மெட்ரோ ரயில் தனது பயணத்தத் தொடங்கியது. இந்நிலையில் - மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கை படாத வண்ணம் கால்களால் பொத்தானை அமுக்கும் முறையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது படங்கள்:எம்.முத்து கணேஷ்
86 / 92
பெருங்களத்தூர் பகுதியில் இன்று (7.9.2020) அதிகாலை பள்ளிக்கரணை ஏரியை ஒட்டியுள்ள குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டது. படங்கள் : எம்.முத்து கணேஷ்
87 / 92
88 / 92
89 / 92
பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி நடைபெற்றது தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். படங்கள்: வி.எம்.மணிநாதன்.
90 / 92
91 / 92
92 / 92

Recently Added

More From This Category

x