1 / 39
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 5 மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த
ஊரடங்கில்... தற்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டப் பிறகு... திருச்சி நகரத்தில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். திருச்சி - மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் வழக்கம் போல் இன்று (4.9.2020) இயங்கிய பேருந்து உள்ளிட்ட வாகனங்கள்.
படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்
2 / 39
3 / 39
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 5 மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த
ஊரடங்கில்... தற்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டப் பிறகு... திருச்சி நகரத்தில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று (4.9.2020) திருச்சி - மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் கரோனா பற்றிய அச்சமின்றி முகக்கவசம் அணிந்தும்... அணியாமலும் சென்ற பொதுமக்கள்.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
4 / 39
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 5 மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த
ஊரடங்கில்... தற்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டப் பிறகு... திருச்சி நகரத்தில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி - மேலப்புதூர் பாலப் பகுதியில் பரபரப்பானப் வாகன போக்குவரத்து எப்போதும் போல் இன்றும் (4.9.2020) காணப்பட்டது.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
5 / 39
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 5 மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த
ஊரடங்கில்... தற்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டப் பிறகு... திருச்சி நகரத்தில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று (4.9.2020) திருச்சி நகரத்தில் என்.எஸ்.பி. சாலைப் பகுதியில் சாலையோரத் தரைக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
6 / 39
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக 5 மாதங்களுக்கும் மேலாக அமலில் இருந்த
ஊரடங்கில்... தற்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டப் பிறகு... திருச்சி நகரத்தில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று (4.9.2020) திருச்சி நகரத்தில் மலைக்கோட்டைப் பின்னணியில் காவிரி பாலத்தில் செல்லும் வாகனங்கள்.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
7 / 39
ஆன்லைனில் கல்லூரி படிப்புக்கு விண்ணப்பித்திருந்த மாணவிகளுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி... இன்று (4.9.2020)முதல் ராணி மேரி கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அதற்காக கல்லூரி வாயிலில் திரண்டிருக்கும் மாணவிகள்.
படம் : க.ஸ்ரீபரத்
8 / 39
9 / 39
10 / 39
அண்ணா பல்கலைக்கழக கல்வி கட்டணத்தை ரத்து செய்யக் கோரியும்... கல்லூரிகளில் பல்கலைக்கழக இறுதியாண்டு பருவத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்... நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (4.9.2020) புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 39
கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த மெரினா கடற்கரை மணலை தற்போது (4.9.2020) மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். அவசர கதியில் மெரினா சுத்தம் செய்யப்படுவதால் மீண்டும் இக்கடற்கரை பயன்பாட்டுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
படங்கள்: க.ஸ்ரீபரத்
12 / 39
13 / 39
14 / 39
15 / 39
கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த மெரினா கடற்கரை மணலை தற்போது (4.9.2020) மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். அவசர கதியில் மெரினா சுத்தம் செய்யப்படுவதால் மீண்டும் இக்கடற்கரை பயன்பாட்டுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
படங்கள்: க.ஸ்ரீபரத்
16 / 39
17 / 39
18 / 39
19 / 39
தமிழகத்தில் வரும் 7-ம் தேதிமுதல் பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளதால்... மதுரையில் இருந்து செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனப் பெட்டிகளை சரிசெய்யும் பணி இன்று (4.9.2020) மதுரை ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
20 / 39
கடலில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் திருச்செந்த்தூர் கோயில் பக்கம் உள்ள கடற்கரைப் பகுதி இன்று (4.9.2020) வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்நிலையில் கடல் சிப்பி வகை ஒன்று கேட்பார் இல்லாமல் கரை ஒதுங்கி கிடக்கிறது.
படங்கள்: மு.லெட்சுமி அருண்.
21 / 39
22 / 39
எப்போதும் பக்தர்களின் மிகுந்த நெரிசலால் பரபரப்புடன் காணப்படும் திருச்செந்தூர் முருகன் கோயில்... நீண்ட நாட்களுக்குப் பிறகு அரசு உத்தரவுபடி திறக்கப்பட்ட்டுள்ளது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளால் இன்று (4.9.2020) பக்தர்கள் நெரிசலில்லாமல் அமைதியாக காணப்பட்டது.
படங்கள்: மு.லெட்சுமி அருண்.
23 / 39
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் ஒரு மணி நேரத்துக்கு நூறு பேர் வீதம்... உடல் வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டு... சமூக இடைவெளியுடன் பக்தர்கள் இன்று (4.9.2020) அனுமதிக்கப்பட்டனர்.
படங்கள்: மு.லெட்சுமி அருண்.
24 / 39
25 / 39
சென்னை புறநகர் பகுதியில் இன்று (4.9.2020) ஆங்காங்கே மழை பெய்தது. திடீரென பெய்த மழையில் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பயணிக்கும் வாகனங்கள்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
26 / 39
27 / 39
28 / 39
29 / 39
30 / 39
31 / 39
32 / 39
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணியின்போது மருத்துவர் ஒருவரை ஒரு செவிலியர் தாக்கியதையடுத்து... அம்மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாக கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து... செவிலியர் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (4.9.2020) கைகளில் பாதாகைகளுடன் மருத்துவர்கள் பேரணி நடத்தினர்.
படங்கள் : எம்.சாம்ராஜ்
33 / 39
34 / 39
35 / 39
36 / 39
37 / 39
38 / 39
இன்று (4.9.2020) அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேருந்துக்கு செல்லும் முன்பு தாம்பரம் சானிடோரியத்தில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
39 / 39