Published on : 31 Aug 2020 19:16 pm

பேசும் படங்கள்... (31.08.2020)

Published on : 31 Aug 2020 19:16 pm

1 / 69
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழக அரசு கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்... அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. நாளை முதல் (1.9.2020) கோயில்களைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளதையொட்டி... இன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யும் கோயில் ஊழியர்கள். படங்கள் : க.ஸ்ரீபரத்
2 / 69
3 / 69
4 / 69
5 / 69
6 / 69
7 / 69
8 / 69
ஓணம் பண்டிகையையொட்டி இன்று (31.8.2020) மயிலாப்பூர் - கபாலீஸ்வரர் கோயில் எதிரில்... ‘அத்தப்பூ’ கோலமிட்டு ஓணம் பண்டிகையை குதூகலமாகக் கொண்டாடும் சென்னைவாழ் கேரளத்து பெண்கள். படம்: க.ஸ்ரீபரத்
9 / 69
10 / 69
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழக அரசு கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்... அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. நாளை முதல் (1.9.2020) பெரிய மால்களைத் திறக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ’எக்ஸ்பிரஸ் அவென்யூ’ மாலில் பணிபுரியும் ஊழியர்கள் பல நாட்களுக்குப் பிறகு நீண்ட வரிசையில் நின்று உள்ளே செல்ல காத்திருந்தனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
11 / 69
12 / 69
13 / 69
14 / 69
15 / 69
16 / 69
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழக அரசு கடந்த சில மாதங்களாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்... அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (1.9.2020) மாநகப் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து - சென்னை பல்லவன் இல்லம் பேருந்து பணிமனையில் உள்ள பேருந்துகளில் கிருமிநாசினி திரவம் தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
17 / 69
18 / 69
19 / 69
20 / 69
21 / 69
சென்னை - தலைமைச் செயலகத்தில் இன்று (31.8.2020) நடைபெற்ற விழாவில்... தமிழக முதல்வர் பழனிசாமி 108 சேவையின் புதிய ஆம்புலன்ஸ்களின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதில் வீரலெட்சுமி எனும் ஒரு பெண் பைலட் கம்பீரமாக இடம் பெற்றிருந்தார். படங்கள்: க.ஸ்ரீபரத்
22 / 69
23 / 69
சென்னை - தலைமைச் செயலகத்தில் இன்று (31.8.2020) நடைபெற்ற விழாவில்... தமிழக முதல்வர் பழனிசாமி 108 சேவையின் புதிய ஆம்புலன்ஸ்களின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். படங்கள்: க.ஸ்ரீபரத்
24 / 69
25 / 69
26 / 69
சென்னை - தலைமைச் செயலகத்தில் இன்று (31.8.2020) நடைபெற்ற விழாவில்... தமிழக முதல்வர் பழனிசாமி 108 சேவையின் புதிய ஆம்புலன்ஸ்களின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். படங்கள்: க.ஸ்ரீபரத்
27 / 69
28 / 69
29 / 69
30 / 69
31 / 69
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழக அரசு கடந்த சில மாதங்களாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்... அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (1.9.2020) மால்களைத் திறக்க அரசு அனுமதி வழங்கியதையொட்டி... சென்னை - அண்ணாா சாலையில் உள்ள கடைகள் மற்றும் மால்களின் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். படங்கள் : ம.பிரபு
32 / 69
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழக அரசு கடந்த சில மாதங்களாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்... அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (1.9.2020) மாநகப் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து - மாநகரப் பேருந்து இயங்கவுள்ளதால் பொதுமக்கள் தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் கோயம்பேடு மாநகரப் பேருந்து நிலையத்தில் வட்டம் போடும் பணியில் ஊழியர்கள் இடம்பெற்றனர். படம்: ம.பிரபு
33 / 69
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழக அரசு கடந்த சில மாதங்களாக 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்... அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (1.9.2020) கோயில்களைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதால்... கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் வரையும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். படங்கள் : ம.பிரபு
34 / 69
35 / 69
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழக அரசு கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்... அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (1.9.2020) மாநகரப் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து - மாநகரப் பேருந்துகளை நீண்ட நாட்கள் கழித்து இயக்கவுள்ளதால்... பாதுகாப்பு கருதி பேட்டரி, இன்ஜின் ஆயில், பிரேக்... ஆகியவற்றை சரிப்பார்க்கும் பணி இன்று இடம்பெற்றது. படங்கள் : ம.பிரபு
36 / 69
37 / 69
38 / 69
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழக அரசு கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்... அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (1.9.2020) மாநகரப் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் - சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர அரசு விரைவு பேருந்துகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் கோயம்பேடு பணிமனைகளில் சொகுசுப் பேருந்துகள் வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன. படங்கள் : ம.பிரபு
39 / 69
40 / 69
41 / 69
42 / 69
43 / 69
’கரோனா’ தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக... தமிழக அரசு கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால்... அரசு சில பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (1.9.2020) மீண்டும் மாவட்ட அளவிலான போக்குவரத்து தொடங்கவுள்ள நிலையில்... மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தலைமைப் போக்குவரத்து பணிமனையில் நிற்கும் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்
44 / 69
45 / 69
46 / 69
கரோனா தொற்று பாதிப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் - நாளை (1.9.2020) முதல் கோயில்களைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால்... மதுரை - கூடலழகர் பெருமாள் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஊழியர்கள் ஈடுபட்டனர். படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
47 / 69
48 / 69
கரோனா தொற்று பாதிப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் - நாளை (1.9.2020) முதல் பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளதையடுத்து... திருநெல்வேலி - புதிய பேருந்து நிலைய வளாகத்தை கிருமிநாசினி தெளித்து மாநகராட்சி ஊழியர்கள் இன்று சுத்தம் செய்தனர். படங்கள்: மு.லெட்சுமி அருண்
49 / 69
50 / 69
51 / 69
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றுக்காக அமலில் இருக்கும் ஊரடங்கை ரத்து செய்வது குறித்து... இன்று (31.8.2020) புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், தலைமைச்செயலர் அஷ்வனிகுமார், மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். படம் : எம்.சாம்ராஜ்
52 / 69
புதுச்சேரி - முத்தியால்பேட்டை ஹயக்கீரிவர் ஆலயத்தில் ஹயக்கீரிவர் ஜெயந்தியை முன்னிட்டு... ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஹயக்கீரிவர்.படம் : எம்.சாம்ராஜ்
53 / 69
புதுச்சேரி - கோரிமேடு தன்வந்திரி காவல்நிலையத்தில் பணிபுரியும் 12 காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு... அதில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டும், சிலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதையடுத்து காவல்நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து நகராட்சி ஊழியர் சுத்தப்படுத்தினர். படம் : எம்.சாம்ராஜ்
54 / 69
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று (31.8.2020)புதுச்சேரி - தட்டாஞ்சாவடியில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக ஓணம் பண்கையைக் கொண்டாடும் விதமாக பூக்களைக் கொண்டு ‘அத்தப்பூ’ கோலமிட்டு அலங்கரித்திருந்தனர். படம் : எம்.சாம்ராஜ்
55 / 69
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்து கோயில்கள் நாளை (1.9.2020) முதல் திறக்கபட உள்ளன. இதையடுத்து திருச்சி அருகேயுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகங்களை இன்று சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.
56 / 69
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கோயில்கள் அனைத்தும் நாளை (1.9.2020) முதல் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து - அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் வகையிலும், பக்தர்கள் சமூக இடைவெளியைக்கடைபிடிக்கவும் திருச்சி அருகேயுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளை வண்ணத்தில் வட்டம் வரையும் பணியில் கோயில் ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
57 / 69
58 / 69
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் இயக்கப்படாமல் இருந்த பேருந்து போக்குவரத்துகள் நாளை முதல் மாவட்ட அளவில் தொடங்கவுள்ளதால்... திருச்சி - மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் இன்று மாநகராட்சி தொழிலாளர்கள்ஈடுபட்டனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்.
59 / 69
60 / 69
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மாடம்பாக்கம் - தேனுபுரீஸ்வரர் கோயிலில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக கடந்த 5 மாதங்களாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது. நாளை (1.9.2020) முதல் கோயில்கள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைையொட்டி... சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இன்று கோயிலில் வட்டமிடப்பட்டப்பட்டன. மேலும் கோயில் பிரகாரங்கள் மற்றும் கொடி மரப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுசுத்தம் செய்யப்பட்டது. படங்கள் : எம்.முத்து கணேஷ்
61 / 69
62 / 69
63 / 69
64 / 69
65 / 69
66 / 69
67 / 69
68 / 69
69 / 69

Recently Added

More From This Category

x