பேசும் படங்கள்... (26.08.2020)
Published on : 26 Aug 2020 18:05 pm
1 / 41
புதிய கல்வி கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும்; இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்; பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (26.8.2020) மதுரை - மேலப்பொன்னகரம் பிராட்வே பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 41
கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... மூடப்பட்ட கோயம்பேடு மார்கெட்டை இன்று (26.8.2020) சி.எம்.டி.ஏ அதிகாரிிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மார்க்கெட்டை மீண்டும் திறப்பது தொடர்பாக அறிவிப்பு வந்தால்... அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக மார்க்கெட் பகுதியை சுத்தம் செய்து சீர் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
படங்கள்: ம.பிரபு
3 / 41
4 / 41
5 / 41
6 / 41
7 / 41
8 / 41
9 / 41
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று (26.8.2020) காலையில் சென்னை - ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பேட்டரி கார் கூடுதல் வசதியையும்; குறுஞ்செய்தி மூலம் கரோனா பரிசோதனை முடிவை தெரிந்துகொள்ளும் வசதியையும் தொடங்கி வைத்தார்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
10 / 41
11 / 41
12 / 41
13 / 41
சென்னை - கலைவானர் அரங்கில் வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவை கூட்டத்துக்கான ஏற்பாடுகள்... அந்த அரங்கின் 3-வது தளத்தில் தற்போது நடந்து வருகிறது.
படம்: க.ஸ்ரீபரத்
14 / 41
15 / 41
16 / 41
17 / 41
18 / 41
19 / 41
கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... மூடப்பட்ட கோயம்பேடு மார்கெட்டை இன்று (26.8.2020) சி.எம்.டி.ஏ அதிகாரிிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மார்க்கெட்டை மீண்டும் திறப்பது தொடர்பாக அறிவிப்பு வந்தால்... அதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக மார்க்கெட் பகுதியை சுத்தம் செய்து சீர் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதே போல் கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலை மற்றும் நடுவில் இருக்கும் தடுப்பு கட்டைகள் சீரமைப்பு மற்றும் வண்ணம் தீட்டும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
படங்கள்: ம.பிரபு
20 / 41
21 / 41
22 / 41
23 / 41
24 / 41
மின்சாரக் கட்டணத்துக்கு மானியம் வழங்குவது, வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருள் வழங்குவது... என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்... பல்லாவரத்தில் இன்று (26.8.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
25 / 41
கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட மாம்பலம் ரயில்வே இணைப்பு மேம்பால கட்டுமானப் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த மேம்பாலப் பணிகளை முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
படம்: பு.க.பிரவீன்
26 / 41
27 / 41
28 / 41
சில நாட்களாக வெயிலுடன் வெப்பமும் அதிகமாக இருந்த நிலையில்... இன்று (26.8.2020) இந்த வெப்பத்தைத் தணிக்கும் விதமாக மழை பெய்து சென்னை மக்கள் மனதை மகிழச் செய்தது.
இடம்: தியாகராய நகர்
படம்: பு.க.பிரவீன்
29 / 41
30 / 41
சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் இன்று (26.8.2020) பகல்பொழுதில் சிறிது நேரம் பெய்த மழையில் மண்ணும் மனிதர்களும் குளிர்ந்தனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
31 / 41
32 / 41
33 / 41
34 / 41
35 / 41
சென்னை விமான நிலையத்தில் இன்று (26.8.2020) புறப்பாட்டு பகுதிகளில்... மத்திய விரைவுப் படையினர்... அதிரடியாக வாகனங்களை சோதனை செய்தனர்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
36 / 41
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று (26.8.2020) திடீரென மழை பெய்தது.பழைய மாமல்லபுரம் சாலையில்... துரைப்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பெய்த மழையால் சாலைகள் கண்ணாடி போல் ஈரத்தில் பளபளத்தன.
படங்கள்:எம்.முத்துகணேஷ்
37 / 41
38 / 41
39 / 41
40 / 41
41 / 41