1 / 79
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த... இன்று (5.7.2020) அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் - புதுவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லை எனினும்... புதுச்சேரி - தட்டாஞ்சாவடி காய்கறி அங்காடியில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இன்று காய்கறி வாங்க திரண்ட பொதுமக்கள்.
படம்: எம்.சாம்ராஜ்
2 / 79
புதுச்சேரி - வழுதாவூர் சாலையில் உள்ள கடைக்காரர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து... அருகேயுள்ள கடைகளுக்கு சுகாதாரத் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள்.... இன்று (5.7.2020) ’சீல்’ வைத்து சுற்றிலும் இரும்பு தகட்டால் அடைத்தனர்.
படம்: எம்.சாம்ராஜ்
3 / 79
4 / 79
புதுச்சேரி - காந்தி நகரில் மார்க்கெட் சாலையில்... இன்று (5.7.2020) கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு - சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
படம்: எம்.சாம்ராஜ்
5 / 79
6 / 79
எப்போதும் கனரக வாகனங்களால் நிறைந்து காணப்படும் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலை முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக - இன்று (5.7.2020) வெறிச்சோடிக் காணப்பட்டது.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
7 / 79
8 / 79
தமிழகம் முழுவதும் இன்று (5.7.2020) தளர்வில்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதையொட்டி... திருச்சி - மத்திய பேருந்து நிலையம் அருகே வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
9 / 79
10 / 79
தமிழகம் முழுவதும் இன்று (5.7.2020) தளர்வில்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதையொட்டி... திருச்சி - நீதிமன்றம் எம்.ஜி.ஆர் சிலை சிக்னல் அருகே... வெறிச்சோடிய சாலைகள்.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
11 / 79
இன்று (5.7.2020) தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதையொட்டி...
திருச்சி - மலைக்கோட்டைப் பின்னணியில் வெறிச்சோடிக் காணப்பட்ட பெரிய கடை வீதி.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
12 / 79
13 / 79
இன்று (5.7.2020) தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதையொட்டி... திருச்சி - காந்தி மார்க்கெட் பகுதியில் மூடப்பட்டிருந்த கடைகள்.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
14 / 79
15 / 79
இன்று (5.7.2020) தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதையொட்டி... திருச்சி நீதி மன்றம் அருகே வாகனங்களில் வந்தவர்களை விசாரிக்கும் போலீஸார்.
படம் : ஜி.ஞானவேல்முருகன்
16 / 79
17 / 79
தமிழகத்தில் இன்று (5.7.2020) முழு ஊரடங்கு காரணமாக... வேலூர் - அண்ணா சாலை, காட்பாடி சாலை, பெங்களூரு சாலை, கிரீன் சர்க்கிள் பகுதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை வாகனப் போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
படங்கள் : வி.எம்.மணிநாதன்
18 / 79
19 / 79
20 / 79
21 / 79
22 / 79
தமிழகம் முழுவதும் இன்று (5.7.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே - சேலம் நகரத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் - ஏற்காடு பிரதான சாலையில் உள்ள அஸ்தம்பட்டி ரவுண்டானா வெறிசோடி காணப்பட்டது.
படம் : எஸ்.குரு பிரசாத்
23 / 79
24 / 79
தமிழகம் முழுவதும் இன்று (5.7.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் - வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்ட சேலம் - ஜெ.ஜெயலலிதா இரண்டடுக்கு மேம்பாலம்.
படம் : எஸ்.குருபிரசாத்
25 / 79
26 / 79
தமிழகம் முழுவதும் இன்று (5.7.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதையொட்டி... எப்போதும்
வாகனப் போக்குவரத்துடன் நெரிசலாக காணப்படும் சேலம் - செவ்வாப்பேட்டை வர்த்தகப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
படங்கள் : எஸ்.குருபிரசாத்
27 / 79
28 / 79
தமிழகம் முழுவதும் இன்று (5.7.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில்... பொது மக்கள் அவசியமின்றி வெளியே வருவதை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சேலம் - ஆட்சியர் அலுவலகம் அருகே வாகனத்தில் வந்தவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
படம் : எஸ்.குருபிரசாத்
29 / 79
30 / 79
'ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு வாடி இருக்கும் கொக்கைப் போல' என ‘மூதுரை’-யில் தமிழ் கிழவி அவ்வை பாடியதைப் போல்....
மீனுக்காக காத்திருக்கிறதோ இந்த நீர் காகம்.
இடம் : வேலூர் கோட்டை அகழி.
படம் : வி.எம்.மணிநாதன்
31 / 79
32 / 79
தமிழகம் முழுவதும் இன்று (5.7.2020) முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் நிலையில்... திருநெல்வேலி - டவுன் நெல்லையப்பர் சந்நிதி அருகே - கீழ ரத வீதியில் உணவுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
படம் : மு.லெட்சுமி அருண்
33 / 79
34 / 79
விவசாயிகளுக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும்... முடிவை கைவிடக் கோரி... மத்திய - மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரும் வகையில்... முதற்கட்டமாக காட்பாடியை அடுத்த திருமனி கிராமத்தில்... வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்.
படம் : வி.எம்.மணிநாதன்.
35 / 79
36 / 79
இன்று (5.7.2020) மதுரையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில்... மதுரை - கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இருசக்கர வாகனங்களில் செல்வோரை போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்தி ... கரோனா தொற்றுப் பரவல் தொடர்பான அறிவுரைகளைக் கூறி அனுப்பி வைத்தனர்.
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
37 / 79
மதுரை காவல்துறை புதிய ஆணையராக... இன்று (5.7.2020) பிரேம் ஆனந்த் சின்ஹா பதவியேற்றுக் கொண்டார்..
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
38 / 79
தமிழகத்தில் இன்று (5.7.2020) முழு ஊரடங்கு உத்தரவையொட்டி... வாகனப் போக்குவரத்து ஏதுமின்றி
வெறிச்சோடி காணப்படும் மதுரை - ஏ .வி மேம்பாலம்.
படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
39 / 79
கரோனா தொற்றுப் பரவலை தடுக்க இன்று (5.7.2020) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால்... திண்டுக்கல் நகரில் - வெறிச்சோடிக் காணப்பட்ட தாடிக்கொம்பு சாலை.
படங்கள் : பு.க.பிரவீன்
40 / 79
41 / 79
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இன்று அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை முன்னிட்டு.... திண்டுக்கல் நகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு... கடைவீதி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
படம் : பு.க.பிரவீன்
42 / 79
43 / 79
இன்று (5.7.2020) முழு ஊரடங்கை முன்னிட்டு... திண்டுக்கல் நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்த நிலையில்... இப்பகுதிகளை டிஐஜி முத்துச்சாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
படம்: பு.க.பிரவீன்
44 / 79
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க... இன்று (5.7.2020)
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்...
பழைய மகாபலிபுரம் சாலை வாகனங்கள் ஏதுமின்றி.... வெறிச்சோடிக் காணப்பட்டது.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
45 / 79
46 / 79
இன்று (5.7.2020) முழு ஊரடங்கை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து வசதி இல்லாததால்... சென்னையை அடுத்த வேங்கைவாசல் பகுதியில் உறவினர் வீட்டு சுப நிகழ்வுக்காக குடும்பத்தோடு - சாலையில் நடந் தே செல்லும் குடும்பத்தினர்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
47 / 79
48 / 79
இன்று (57.2020) முழு ஊரடங்கை முன்னிட்டு... சாலைகள் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில் - வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் சுற்றித்திரிபவர்களை சோதனை செய்ய காத்திருந்த போலீஸார்.
படங்கள் : எம்.முத்து கணேஷ்
49 / 79
50 / 79
51 / 79
இன்று (57.2020) முழு ஊரடங்கை முன்னிட்டு... பழைய மாமல்லபுரம் சாலையையும் வண்டலூரையும் இணைக்கும் கேளம்பாக்கம் நெடுஞ்சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.
படங்கள்: எம்.முத்து கணேஷ்
52 / 79
53 / 79
இன்று (57.2020) முழு ஊரடங்கை முன்னிட்டு... சென்னை - பல்லாவரம் சாலையில் வந்த வாகனங்களை சோதனை செய்யும் போலீஸார்.
படங்கள் : எம்.முத்துகணேஷ்
54 / 79
55 / 79
56 / 79
தமிழக அரசு இன்று (5.7.2020) முழு ஊரடங்கை அமல்படுத்தியிருப்பதை முன்னிட்டு திருச்சி - சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் வெறிச்சோடிக் காணப்படும் சாலைகள். (ட்ரோன் உதவியுடன் எடுக்கப்பட்ட படம்)
படம் : ஜி.ஞானவேல்முருகன்
57 / 79
தமிழக அரசு இன்று (5.7.2020) முழு ஊரடங்கை அமல்படுத்தியிருப்பதை முன்னிட்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பாலம் வெறிச்சோடிக் காணப்பட்டது. (ட்ரோன் உதவியுடன் எடுக்கப்பட்ட படம்)
படம் : ஜி.ஞானவேல்முருகன்
58 / 79
தமிழக அரசு இன்று (5.7.2020) முழு ஊரடங்கை அமல்படுத்தியிருப்பதை முன்னிட்டு திருச்சி - காவிரிக்கரை ஓடத்துறை பாலம் சாலை.
வெறிச்சோடிக் காணப்பட்டது (ட்ரோன் உதவியுடன் எடுக்கப்பட்ட படம்)
படம் : ஜி.ஞானவேல்முருகன்
59 / 79
60 / 79
கரோனா தொற்று பரவலைத் தடுக்க இன்று (5.7.2020) அமல்படுத்தப்பட்டுள்ள
முழு ஊரடங்கு காரணமாக... கோவை - சிந்தாமணி சந்திப்பில் வாகனங்களை சோதனை செய்யும் போலீஸார்.
படம்: ஜெ .மனோகரன்
61 / 79
62 / 79
இன்று (5.7.2020) அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கால்... கோவை - திருச்சி சாலை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில்... பசியோடு இருக்கும் மக்களுக்கு மதிய உணவு வழங்கும் தனியார் தொண்டு நிறுவனத்தினர்.
படம்: ஜெ .மனோகரன்
63 / 79
64 / 79
65 / 79
இன்று (5.7.2020) முழு ஊரடங்கை முன்னிட்டு கோவை - வைசியால் வீதியில் கிருமி நாசினி தெளிக்கும் மாநகராட்சி ஊழியர்கள்.
படம்: ஜெ .மனோகரன்
66 / 79
67 / 79
அரசு உத்தரவுப்படி 4.7.2020 இரவு 12 மணிமுதல் 5.7.2020 இரவு 12 மணிவரை... தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு அறிவிப்பால்... கோவை - ஆர். எஸ். புரம் டி.பி. சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளது .
படம் : ஜெ .மனோகரன்
68 / 79
இன்று (5.7.2020) முழு ஊரடங்கால்..
வெறிச்சோடிக் காணப்பட்ட கோவை - புரூக் பாண்ட் சாலையில் விளையாடும் சிறுவர்கள்.
படம் : ஜெ .மனோகரன்
69 / 79
70 / 79
இன்று (5.7.2020) முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படும்
கோவை - டவுன் ஹால் பெரியக்கடை வீதி.
படம் : ஜெ .மனோகரன்
71 / 79
படம்: இன்று (5.7.2020) முழு ஊரடங்கால்... வெறிச்சோடிக் காணப்பட்ட
கோவை - ஒப்பணக்கார வீதி.
படம் : ஜெ .மனோகரன்
72 / 79
73 / 79
இன்று (5.7.2020) முழு ஊரடங்கால்.. அனைத்து கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படும் - கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெரு.
படம் : ஜெ .மனோகரன்
74 / 79
75 / 79
கோவை ஆர் எஸ் புறம் தனிமை படுத்தப்பட்ட பகுதிகளில் (watche Tower)கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கும் போலீசார்
படம் . ஜெ .மனோகரன்
76 / 79
77 / 79
சென்னையில் எந்தத் தளர்வுகளும் இன்றி இன்று (5.7.2020) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில்... மதுரவாயல் வெளிவட்ட சாலையும் சென்னை மாநகரை இணைக்கும் உள்வட்ட சாலையும் சந்திக்கும் மதுரவாயல் மேம்பாலம் வாகனங்கள் இன்றி காணப்பட்டது. (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்)
படங்கள் : ம.பிரபு
78 / 79
79 / 79