இன்றைய (18.04.2020) புகைப்பட செய்திகள்
Published on : 18 Apr 2020 19:06 pm
1 / 31
2 / 31
வேலூர் அடுத்த கருகம்பத்தூரில் கரோனா வைரஸ் தொற்று பாதித்து தடுப்பு அமைக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட ஆஜிபுரா பகுதியை வேலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர் மற்றும் ஆவண காப்பக ஆணையர் மங்கத்ராம்சர்மா, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 31
4 / 31
5 / 31
6 / 31
காட்பாடி சில்க்மில் பகுதி சாலையில் கொரோனாவை ஒழிப்போம்! தனித்திரு! விலகியிரு!! வீட்டிலிரு!!! என்ற வாசகத்துடன் விருதம்பட்டு காவல் நிலையம் சார்பில் வரையப்பட்டுள்ள கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம். படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 31
8 / 31
9 / 31
கரோனா தொற்று பாதித்த பகுதிகளான ஆர்.என்.பாளையம், கஸ்பா பகுதியில் தடுப்பு அமைத்து தனிமைப் படுத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: வி.எம்.மணிநாதன்.
10 / 31
11 / 31
IIT மாணவர்கள் தயாரித்த மாஸ் கை சைதாப்பேட்டை காவல் நிலைய ஊர்காவல் படையினருக்கு வழங்கினார்கள்!
12 / 31
13 / 31
14 / 31
15 / 31
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பரிசோதனை முடிவில் குணமடைந்ததையொட்டி, அவர்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் , மாவட்ட காவல் கண்காணிப்பளர்கள் பிரவேஷ்குமார், மருத்துவக்கல்லூரி டீன் செல்வி ஆகியோர் பழங்கள் வழங்கி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைத்தட்டி கரவொலி எழுப்பி வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வழி அனுப்பி வைத்தனர்.
16 / 31
17 / 31
18 / 31
சேலத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய் தொற்று குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் பொதுமக்கள் சிலர் அத்தியாவசியமின்றியும், முக கவசம் அணியாமலும் வெளியே வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் உள்ள காட்டு எருமை சிலைக்கு காவல்துறையினர் முக கவசம் அணிவித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். படங்கள்: எஸ். குரு பிரசாத்
19 / 31
20 / 31
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த 2 குழந்தைகள் உட்பட 20 பேருக்கு பழங்களை கொடுத்தும், கைகளை தட்டி உற்சாகப்படுத்தியும் டாக்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.படம் : ம.பிரபு
21 / 31
22 / 31
23 / 31
24 / 31
Rapid Test Kid-ன் மூலம் கோயமபுத்தூர் மாவட்டத்தில்
கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்யும் பணியினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தனர். - இடம்:அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
25 / 31
26 / 31
போரூர் சிக்னல் அருகில் அப்பகுதியினர் உணவு தயாரித்து சாலையோரம் வாழும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கினார்கள்!
27 / 31
28 / 31
29 / 31
ராமாபுரம் அரசமரம் பகுதியில் செயற்கை யானைக்கு மாஸ்க் அணிவித்து கேரோனா விழிப்புணர்வு செய்தனர்!
30 / 31
31 / 31