கரோனா புகைப்பட செய்திகள்
Published on : 16 Apr 2020 13:50 pm
1 / 26
கரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை விவசாயிகளும் பாதிக்காத வகையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உரம் விற்பனை செய்யும் வகையில் வேளாண்மை துறை சார்பில் நடமாடும் உர விற்பனை நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காட்பாடி அடுத்த கம்பம் பகுதியில் விவசாயிகளுக்கு முக கவசம் வழங்கி நடமாடும் உர வாகனம் மூலம் உரம் விற்பனையை தொடங்கி வைத்த வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சுஜாதா. படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 26
3 / 26
4 / 26
5 / 26
6 / 26

7 / 26
8 / 26
9 / 26
10 / 26
11 / 26
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்து, காட்பாடி டான்பாஸ்கோ பள்ளி உழவர் சந்தை அருகே தனித்திரு! விலகிஇரு! வீட்டில்இரு! என்ற வாசகத்துடன் பொதுநலன் கருதி விருதம்பட்டு காவல் நிலையம் சார்பில் சாலையில்
வரையப்பட்ட கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம். படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 26
13 / 26
14 / 26
15 / 26
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 16 நபர்கள் வசிக்கும் பகுதியான ஆர்.என்.பாளையம், முள்ளிப்பாளையம், கஸ்பா, கருகம்புத்தூர், சைதாப்பேட்டை, சின்ன அல்லாபுரம், கொணவட்டம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நேற்று முதல் இந்த மாத இறுதி வரை தினசரி காலை 09.00 மணி முதல் 12.00 மணிவரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து.
வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்து தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்.
16 / 26
17 / 26
18 / 26
19 / 26
20 / 26
21 / 26
22 / 26
23 / 26
சேலத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சிலர் முக கவசம் அணியாமலும், அத்தியாவசியமின்றியும் வெளியே வருகின்றனர். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் குகை பகுதியை சேர்ந்த பலூன் கிராபர் ராஜேந்திரன் என்பவர் காவல்துறை அனுமதியுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். படங்கள் : எஸ். குரு பிரசாத்
24 / 26
25 / 26
26 / 26