வறண்ட கல்லணை முதல் மண்பானை விற்பனை வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 7, 2024
Published on : 07 May 2024 20:14 pm
1 / 21
அக்னி வெயில் காரணமாக மதுரை மாநகராட்சி மூலம் வடக்கு வெளி வீதி மற்றும் மேலமடை சந்திப்பில் வாகன ஓட்டிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சி மூலம் சாலையில் போடப்பட்டுள்ள பந்தல். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 21
3 / 21
4 / 21
கோடை வெயிலின் காரணமாக மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ரூபாய் 350 முதல் விற்கப்படும் மண் பானைகள். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
5 / 21
6 / 21
நெல்லை மாவட்டம் சிந்துபூந்துறை பகுதியில் ஆற்றின் நடுவில் வளர்ந்து நிற்கும் மரத்தின் கிளைகள் குடைகள் போல் இருந்ததால், வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட பசுமாடுகள் அவற்றின் நிழலில் இளைப்பாறுகின்றன. | படம்: மு.லக்ஷ்மி அருண்.
7 / 21
நுங்கு வண்டியை வைத்து விளையாடும் சிறுவர்கள். | இடம்: மதுரை | படம்: ஜி.மூர்த்தி
8 / 21
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலத்தில் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
9 / 21
10 / 21
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டுப்பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
11 / 21
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
இரைதேடி அலைந்து திரிந்து புல்வெளியும், தண்ணீரும் வற்றியதால் தாகத்தோடு தவித்துத் திரியும் ஆடுகள் கூட்டம். | இடம்: காவிரி ஆறு, தொகுர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
16 / 21
17 / 21
வறண்டு காணப்படும் கல்லணை | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
18 / 21
19 / 21
20 / 21
21 / 21