Published on : 04 May 2024 19:16 pm

திண்டுக்கல் வெயில் முதல் வேலூர் மழை வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 4, 2024

Published on : 04 May 2024 19:16 pm

1 / 22
அக்னி நட்சத்திரம் தொடக்க நாளான இன்று மதுரை வடக்கு வெளியேறி சேதுபதி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள போக்குவரத்து சந்திப்பில் வாகன ஓட்டிகள் பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சி மூலம் சாலையில் போடப்பட்டுள்ள பந்தல். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 22
3 / 22
4 / 22
5 / 22
நீட் தேர்வு நடைபெற உள்ளதால் மதுரை நத்தம் சாலையில் உள்ள எஸ்இவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேர்வுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 22
7 / 22
8 / 22
வேலூரில் காலை முதல் அனல் காற்றுடன் 109.8 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை பொழுதில் புழுதி காற்றுடன் மழை பெய்தது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
9 / 22
10 / 22
11 / 22
12 / 22
13 / 22
வேலூரில் அனல் காற்றுடன் சுட்டெரித்த 109.8 டிகிரி வெயிலின் தாக்கத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ள குடை பிடித்து சென்ற முதியவர். | படம்: வி.எம்.மணிநாதன்.
14 / 22
வேலூரில் அனல் காற்றுடன் சுட்டெரித்த 109.8 டிகிரி வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள நீச்சல் குளத்தில் தஞ்சமடைந்த சிறுவர், சிறுமியர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
15 / 22
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலைய பகுதியில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தண்ணீர் அருந்தியும், குடைகள் பிடித்தும், தங்கள் குழந்தைகளின் தலையில் துணியை போர்த்தியும் சென்ற மக்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
16 / 22
17 / 22
18 / 22
19 / 22
20 / 22
21 / 22
திண்டுக்கல் மாவட்டம் பொன்னிமாந்துரை பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் தண்ணீர் இன்றி நிலம் வறண்டு செடிகள் காய்ந்து காணப்படும் மல்லிகை பூந்தோட்டம். | படங்கள் : நா. தங்கரத்தினம்.
22 / 22

Recently Added

More From This Category

x