வேலூர் வெயில் முதல் புதுவையில் தீ பிடித்த கார் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ பிப்.21, 2024
Published on : 21 Feb 2024 20:39 pm
1 / 19
வேலூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கதினால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தென்பட்ட கானல்நீர். | இடம்: வேலூர் அடுத்த சதுப்பேரி. | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 19
3 / 19
4 / 19
5 / 19
6 / 19
புதுச்சேரி உலக தாய் மொழி நாள் தினத்தை முன்னிட்டு நடன கலைஞர்கள் பொதுமக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புலியாட்டம், மயிலாட்டம், பொய்கால்குதிரை வேடமிட்டு சட்டசபை நோக்கி பேரணியாக சென்றனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
7 / 19
8 / 19
9 / 19
புதுச்சேரி ஆஷா ஊழியர்களுக்கு சட்டசபையில் அறிவித்தபடி சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் சங்கத்தினர். | படம்: எம்.சாம்ராஜ்
10 / 19
புதுச்சேரியில் கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செலியர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணி வழங்கக்கோரி ஆர்பாட்டம் | படம்: எம்.சாம்ராஜ்
11 / 19
புதுச்சேரி கோட்டக்குப்பம் பர்க்கத் நகரில் வீட்டு வெளியே நிறுத்தப்பட்ட கார் வெயிலில் வெப்பத்தில் தீ பிடித்தது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
12 / 19
13 / 19
கோவை பாலசுந்தரம் சாலையில் தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் 24-வது உலக தாய்மொழி நாள் பேரணியை துவக்கிவைத்து பேரணியில் கலந்துகொண்ட பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார். | படங்கள்: ஜெ.மனோகரன்
14 / 19
15 / 19
16 / 19
12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி, வேலூர் கொசப்பேட்டை பகுதியில் உள்ள ஈ.வெ.ரா.நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பொது தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு தேர்வு கூட நுழைவுச்சீட்டை வழங்கிய தலைமை ஆசிரியை தமிழ்செல்வி. | படம்: வி.எம்.மணிநாதன்.
17 / 19
கோவை துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விடைத்தாள்களை தைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள். | படங்கள்: ஜெ.மனோகரன்.
18 / 19
19 / 19
புதுச்சேரி பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் மூடப்பட்ட கடைகளை திறக்க கோரியும், வழங்கப்படாத சம்பளத்தை வழங்ககோரி சட்டமன்றத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த தொழிலாளர்கள். | படம்: எம்.சாம்ராஜ்