Published on : 18 Jan 2024 21:30 pm

வேலூர் எருது விழா முதல் ராட்சத கோலா மீன் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜன.18, 2024

Published on : 18 Jan 2024 21:30 pm

1 / 24
வேலூர் மாவட்டம் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி நடைபெற்ற எருது விடும் விழாவில் இளைஞர்கள் மத்தியில் பாய்ந்து ஓடிய காளை. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
2 / 24
3 / 24
4 / 24
5 / 24
6 / 24
சென்னை காசிமேட்டில் மீனவர்கள் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட ராட்சத கோலா மீன். | படம்:எஸ்.சத்தியசீலன்
7 / 24
திண்டுக்கல் அகரம் பகுதியில் நன்கு விளைந்து வண்ணமயமாக கண்ணை கவரும் வகையில் அறுவடைக்கு தயாராக காத்திருக்கும் கம்பு பயிர்கள். | படம்: நா. தங்கரத்தினம்.
8 / 24
திண்டுக்கல் பழனி சாலையில் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை சேதம். | படம் : நா. தங்கரத்தினம்.
9 / 24
திண்டுக்கல் பழனி சாலையில் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை குப்பைகள் கொட்டப்பட்டு பக்தர்கள் பயன்படுத்த இயலாதபடி காணப்படுகிறது. | படம் : நா. தங்கரத்தினம்.
10 / 24
அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள சம்பா பயிர்கள். | இடம்: ஒரத்தநாடு அருகே மடிகை, தஞ்சாவூர்.
11 / 24
12 / 24
13 / 24
தஞ்சாவூர் பூச்சந்தை வண்டிக்காகத்தெரு பகுதியில் கல்லணை கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள 20 கண் பாலத்தில் மரங்களை வைத்து வளர்க்கிறதா பொதுப் பணித்துறை என்பது பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்
14 / 24
15 / 24
தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பது போல, தன் வாழ்வில் நல்ல வழி பிறக்க வேண்டும் என்பதற்காகப் பெண் விவசாயி ஒருவர் நிலக்கடலை சாகுபடிக்காக நவீன கருவி மூலம் கடலை விதைகளை ஆர்வமாய் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். | இடம்: தஞ்சாவூர் அருகே வளமர்கோட்டை | படம்: ஆர்.வெங்கடேஷ்
16 / 24
17 / 24
18 / 24
19 / 24
20 / 24
21 / 24
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். பாதுகாப்பிற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையின் வெடிகுண்டு நிபுணர்களின் சோதனை நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
22 / 24
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேகத்துக்கான ஹோமம் தொடங்கியது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
23 / 24
24 / 24

Recently Added

More From This Category

x