Published on : 08 Jan 2024 20:46 pm

புதுச்சேரியில் வீடுகளில் புகுந்த மழைநீர் | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜன.8, 2024

Published on : 08 Jan 2024 20:46 pm

1 / 23
புதுச்சேரியில் இரவு பகலாக தொடர்ந்து பெய்த மழையில் ரெட்டியார்பாளையம் ஜான்சி நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சரிந்த மரம். | படம்: எம்.சாம்ராஜ்.
2 / 23
புதுச்சேரியில் இரவு பகலாக தொடர்ந்து பெய்த மழையில் ரெட்டியார்பாளையம் ஜான்சி நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சரிந்த மரம். | படம்: எம்.சாம்ராஜ்.
3 / 23
புதுச்சேரியில் இரவு பகலாக தொடர்ந்து பெய்த மழையில் ரெட்டியார்பாளையம் ஜான்சி நகரில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சரிந்த மரம். | படம்: எம்.சாம்ராஜ்.
4 / 23
புதுச்சேரி இரவு பகலாக பெய்த தொடர்ந்து பெய்த மழையினால் சாலையோரம் சரிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் நகராட்சி ஊழியர். | படம்: எம்.சாம்ராஜ்.
5 / 23
புதுச்சேரி பாவாணர் நகரில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக நடேசன் நகரில் மழைநீருடன் கூடிய சாக்கடை கழிவு வீடுகளுக்குள் புகுந்தது. அதனை அப்புறப்படுத்தும் மூதாட்டி. | படம்: எம்.சாம்ராஜ்.
6 / 23
புதுச்சேரி பாவாணர் நகரில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக நடேசன் நகரில் மழைநீருடன் கூடிய சாக்கடை கழிவுநீர் கருப்பாக காட்சியளிக்கிறது. | படம்: எம்.சாம்ராஜ்.
7 / 23
புதுச்சேரி பாவாணர் நகரில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக நடேசன் நகரில் வீடுகளில் மழைநீருடன் கூடிய சாக்கடை கழிவுநீர் கருப்பாக காட்சியளிக்கிறது. | படம்: எம்.சாம்ராஜ்.
8 / 23
புதுச்சேரி தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதியான பாவாணர் நகரில் புகுந்த வெள்ளநீரால் வீடுகளில் உள்ள பொருட்களை வேறு இடத்துக்கு எடுத்துச்செல்லும் பெண்கள். | படம்: எம்.சாம்ராஜ்.
9 / 23
புதுச்சேரி தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள சாலையில் சூழ்ந்துள்ள மழை நீர். | படம்: எம்.சாம்ராஜ்.
10 / 23
புதுச்சேரியில் இரவு பகலாக பெய்த தொடர் மழையின் காரணமாக பாவாணர் நகர் பகுதியில் வீடுகளுக்குள் சூழ்ந்த மழைநீரை பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ்.
11 / 23
12 / 23
13 / 23
புதுச்சேரி தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணாநகர் பகுதியில் உள்ள சாலையில் சூழ்ந்துள்ள மழை நீர். | படம்: எம்.சாம்ராஜ்.
14 / 23
புதுச்சேரி தொடர் மழையின் காரணமாக ரெயின்போநகர் சாலையில் பெருகெடுத்து ஓடும் மழை நீர். | படம்: எம்.சாம்ராஜ்.
15 / 23
புதுச்சேரி மழையின் காரணமாக கிருஷ்ணாநகரில் சூழ்ந்த மழைநீரை மோட்டார் வைத்து அப்புறப்படுத்தும் பொதுப்பணித்துறை ஊழியர். | | படம்: எம்.சாம்ராஜ்.
16 / 23
தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி சூரியகாந்தி நகரில் வீடுகளுக்குள் சூழ்ந்த மழைநீரை மோட்டார் பம்ப் வைத்து அப்புறப்படுத்தும் நகராட்சி பணியாளர்கள். | படம்: எம்.சாம்ராஜ்.
17 / 23
தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி சூரியகாந்தி நகரில் வீடுகளுக்குள் சூழ்ந்த மழைநீரை மோட்டார் பம்ப் வைத்து அப்புறப்படுத்தும் நகராட்சி பணியாளர்கள். | படம்: எம்.சாம்ராஜ்.
18 / 23
தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி சூரியகாந்தி நகரில் சூழ்ந்த மழைநீரில் குடை பிடித்து நடந்து வரும் மூதாட்டி. | படம்.எம்.சாம்ராஜ்
19 / 23
தொடர் மழையின் காரணமாக புதுச்சேரி சூரியகாந்தி நகரில் வீடுகளுக்குள் சூழ்ந்த மழைநீரை மோட்டார் பம்ப் வைத்து அப்புறப்படுத்தும் நகராட்சி பணியாளர்கள். | படம்: எம்.சாம்ராஜ்.
20 / 23
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 'கேலோ இந்திய 2024- தமிழ்நாடு ' விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு விளம்பர வாகனம் மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் இருந்து தொடங்கியது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
21 / 23
22 / 23
ஜல்லிக்கட்டு நடைபெற சில தினங்களே உள்ள நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி பணிகளை தொடங்கி வைத்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
23 / 23

Recently Added

More From This Category

x