Published on : 05 Jan 2024 21:01 pm

ஆலிவ் ரெட்லி ஆமை இறப்பு முதல் அண்ணாமலை யாத்திரை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜன.5, 2024

Published on : 05 Jan 2024 21:01 pm

1 / 21
புதுவையில் முட்டையிட கரைக்கு வந்த ஆலிவ் ரெட்லி ஆமை படகு மோதி இறந்து கரை ஒதுங்கியது. அதனை கடற்கரையோரம் குழிதொண்டி புதைக்கும் வனத்துறையினர். | படம்: எம்.சாம்ராஜ்
2 / 21

3 / 21

4 / 21

5 / 21
சர்வதேச 24வது யோகா திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற யோகா போட்டியில் பல்வேறு ஆசனங்களை செய்து காண்பிக்கும் குழந்தைகள். | படம்: எம்.சாம்ராஜ்
6 / 21

7 / 21

8 / 21

9 / 21
புதுச்சேரி வேலைவாய்ப்பு துறை சார்பில் தட்டாஞ்சாவடி நகராட்சி மண்டபத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தங்களது சான்றிதழுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பட்டாதாரி இளைஞர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
10 / 21

11 / 21
சேலம் 5-ரோடு அருகே மெய்யனூர் சாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டார்.படம்: எஸ்.குரு பிரசாத்
12 / 21

13 / 21

14 / 21
சேலம் 5-ரோடு அருகே மெய்யனூர் சாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை பயணத்தில் பங்கேற்க வந்த மக்களை மெய்காப்பாளர்கள் தள்ளிவிட்டனர். படம்: எஸ்.குரு பிரசாத்
15 / 21
மதுரை மாநகராட்சி காய்கறி சென்ட்ரல் மார்க்கெட்டில் நுழைவு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கட்டும் நிறுத்த வசதி இல்லாததால் வாகனங்கள் திருடப்படுகின்றன. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
16 / 21

17 / 21
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே விடுமுறை நாட்களில் நகர் பணி மேற்கொள்ளக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர். | படம்: ஜெ மனோகரன்
18 / 21
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலத்தை முற்றுகையிட்ட பழங்குடியின கூட்டமைப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன். | படம்.எம்.சாம்ராஜ்
19 / 21

20 / 21
சேலம் 5-ரோடு அருகே மெய்யனூர் சாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டார். அப்போது வைக்கப்பட்ட புகார் பெட்டி | படம்: எஸ்.குரு பிரசாத்
21 / 21
சேலம் 5-ரோடு அருகே மெய்யனூர் சாலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டார். யாத்திரை பயணத்தில் பங்கேற்க வந்த மக்களை மெய்காப்பாளர்கள் தள்ளிவிட்டனர். | படம்: எஸ்.குரு பிரசாத்

Recently Added

More From This Category

x