Published on : 16 Nov 2023 19:27 pm

தீப விளக்குகள் முதல் டேக்வாண்டோ போட்டி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ நவ.16, 2023

Published on : 16 Nov 2023 19:27 pm

1 / 34
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மதுரை பரவை பகுதியை சேர்ந்த வேல்முருகன் களிமண் விளக்கு தயார் செய்யும் காட்சிகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 34
3 / 34
4 / 34
5 / 34
6 / 34
மதுரை நரிமேடு 27-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே ஜீவா நகர் குறுக்குத் தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகள். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 34
8 / 34
9 / 34
10 / 34
மதுரை நரிமேடு பகுதியில் எரிவாயு சிலிண்டர் மூலம் சலவை தொழில் செய்யும் ரங்கசாமி. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 34
12 / 34
13 / 34
மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 34
15 / 34
16 / 34
17 / 34
18 / 34
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
19 / 34
20 / 34
21 / 34
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிவகங்கை செல்லும் சாத்தமங்கலம் சாலை ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது.| படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
22 / 34
23 / 34
24 / 34
மார்க்சிஸ்ட் முதுபெரும் தலைவர் சங்கரய்யா காலமானதை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேலூர் நேஷ்னல் தியேட்டர் அருகிலிருந்து அண்ணா கலையரங்கம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக்குழு சார்பில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
25 / 34
26 / 34
27 / 34
28 / 34
29 / 34
புதுச்சேரி மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவையொட்டி நடைபெற்ற நினைவு ஊர்வலம். காங்கிரஸ் கட்சி சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் சலீம், சிபிஎம்.ராஜாங்கம்,முருகன், உள்ளிடோர் பங்கேற்றனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
30 / 34
31 / 34
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் அடிப்படை வசதியை செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சுயேட்சை எம்எல்ஏ நேரு மற்றும் அவரின் ஆதரவாளர்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
32 / 34
33 / 34
புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியை திறந்து வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். அருகில் முதல்வர் ரங்கசாமி. | படங்கள்: எம்.சாம்ராஜ்
34 / 34

Recently Added

More From This Category

x