1 / 60
கோவையில் பெய்த மழையால் கோவை செல்வபுரம் பைபாஸ் சாலையில் தேங்கிக் காணப்படும் மழைநீர் நீரில் செல்லும் வாகன ஓட்டிகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 60
3 / 60
4 / 60
5 / 60
தீபத் திருநாளான தீபாவளியை முன்னிட்டு புரசைவாக்கம் தானா தெரு மார்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள வண்ணமயமான அகல் விளக்குகள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்
6 / 60
7 / 60
8 / 60
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் கடையில் விற்பனைக்காக தயாராகும் பல்வேறு வகையான இனிப்புகள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்
9 / 60
10 / 60
11 / 60
12 / 60
சென்னையில் பெய்த மழையில் நனைந்து செல்லும் வாகன ஓட்டிகள். | இடம்: வில்லிவாக்கம். | படங்கள்: ம.பிரபு
13 / 60
14 / 60
15 / 60
16 / 60
17 / 60
18 / 60
புதுச்சேரி காலாப்பட்டு தனியார் தொழிற்சாலையை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். | படங்கள்: எம்.சாம்ராஜ்
19 / 60
20 / 60
மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகள் பெரியாறு ஒருபோக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
21 / 60
மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாயில் 5 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக பாசன கால்வாய் வழியாக வெளிவரும் தண்ணீரில் நுரை வெளியேறி வருகிறது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
22 / 60
23 / 60
24 / 60
கோவையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் மழையில் நனைவதை தடுக்க குடையை பயன்படுத்தி செல்லும் மக்கள்.| படங்கள் : ஜெ.மனோகரன்.
25 / 60
26 / 60
27 / 60
தீபாவளியை முன்னிட்டு கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து, வரிசையில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள்.| படங்கள்:ஜெ.மனோகரன்.
28 / 60
29 / 60
30 / 60
31 / 60
கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் கோவை மக்கள் சேவை மையம் நடத்தும் இதம் திட்டம் மூலம் இளம் பெண்களுக்கான இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். | படங்கள்: ஜெ.மனோகரன்
32 / 60
33 / 60
காட்பாடியில் உள்ள உள் விளையாட்டு அரங்கம். | படங்கள்: வி.எம்.மணிநாதன்
34 / 60
35 / 60
கோவையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | படங்கள்: எம்.பெரியசாமி
36 / 60
37 / 60
38 / 60
39 / 60
கோவையில் பெய்து வரும் கனமழையால் செங்கனூர் கால்வாயில் வெள்ளப் பெருக்கு. | படங்கள்: எம்.பெரியசாமி
40 / 60
41 / 60
கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு செங்கனூர் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. | படங்கள்: எம்.பெரியசாமி
42 / 60
43 / 60
44 / 60
45 / 60
உதகையில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோணவக்கரை அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தில் விழுந்த மரங்கள்.
46 / 60
47 / 60
48 / 60
49 / 60
50 / 60
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. | படங்கள்: என்.ராஜேஷ்
51 / 60
52 / 60
ராமநாதபுரத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. | படங்கள்: எல்.பாலச்சந்தர்
53 / 60
54 / 60
55 / 60
சென்னையில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. | படங்கள்: வேளாங்கன்னி ராஜ்
56 / 60
57 / 60
58 / 60
சென்னையில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. | படங்கள்: ஆர்.ரகு
59 / 60
60 / 60