தீபாவளி இனிப்பு விற்பனை முதல் மதுரை மூலிகை உணவுகள் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ நவ.8, 2023
Published on : 08 Nov 2023 20:38 pm
1 / 29
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உதவி ஆய்வாளர் உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட இளைஞர்கள்.| படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 29
3 / 29
4 / 29
5 / 29
6 / 29
7 / 29
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு நடந்த உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்ட இளைஞர்கள். | படங்கள் : ஜெ.மனோகரன்
8 / 29
9 / 29
10 / 29
11 / 29
12 / 29
13 / 29
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ரயில்வே நிலையத்தில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு எளிதில் வெடிக்க கூடிய பட்டாசு மற்றும் எரிபொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு துண்டு சீட்டு பிரச்சாரம் செய்தார். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
14 / 29
15 / 29
16 / 29
தீபாவளி பண்டிகை முன்னிட்டு மதுரை பைபாஸ் சாலை உள்ள கௌரி கிருஷ்ணா ஹோட்டலில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள். | படங்கள்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
17 / 29
18 / 29
19 / 29
20 / 29
21 / 29
மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த பாண்டிக்குமார், மூலிகைகளால் உணவுகள், தோசை, சூப் ஆகியவைகளை தயாரித்து ரேஸ்கோர்ஸ் மைதானம் முன்பு விற்பனை செய்து வருகிறார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
22 / 29
23 / 29
24 / 29
25 / 29
26 / 29
27 / 29
28 / 29
29 / 29