மழையால் சரிந்த வீடுகள் முதல் தீபாவளி ஷாப்பிங் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ நவ.7, 2023
Published on : 07 Nov 2023 18:54 pm
1 / 34
தொடர் மழையின் காரணமாக மதுரை காக்கா தோப்பு தெருவில் உள்ள அடுக்கு மாடி வீடு இடி தாக்கி சரிந்து விழுந்தது. அதேபோல ஹாஜிமார் தெருவில் உள்ள அடுக்கு மாடி வீடும் சரிந்தது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 34
3 / 34
4 / 34
5 / 34
6 / 34
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தொடர் மழையின் காரணமாக பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கீழே விழாமல் இருக்க அடையாள கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 34
8 / 34
9 / 34
10 / 34
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உதவி ஆய்வாளர் தேர்வு நடைபெற்ற இடத்தை மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் லோகநாதன் பார்வையிட்டார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 34
12 / 34
13 / 34
தொடர் மழையின் காரணமாக மதுரை வைகை ஆற்றில் மழைநீர் செல்கிறது . படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
14 / 34
15 / 34
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு நடந்த உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்ட இளைஞர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்.
16 / 34
17 / 34
18 / 34
19 / 34
20 / 34
21 / 34
கோவை டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மூலிகை உணவகத்தில் தீபாவளி பண்டிகை இனிப்பு மற்றும் காரம் வகைகளை விற்பனைக்கு தயாரித்து பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
22 / 34
23 / 34
24 / 34
தீபாவளி பண்டிகை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் பொருட்கள் வாங்க வந்த கூட்டம். | படங்கள்: எஸ் கிருஷ்ணமூர்த்தி
25 / 34
26 / 34
27 / 34
28 / 34
29 / 34
சென்னை ராஜ்பவன் அருகே உள்ள சர்தார் படல் சாலையில் பலத்த காற்றால் கார் மீது மரம் விழுந்தது. | படங்கள்: கருணாகரன்
30 / 34
31 / 34
32 / 34
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு தார்ச்சாலைகளாக அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை அமைப்பதற்கான கட்டுமான விதிமுறைகள் கலவையோடு கலக்கப்பட்டு சாலையோடு சேர்த்து பூசப்பட்டுவிட்டன. கருகருவென புதிதாய் ஜொலித்த தரமற்ற தார்ச்சாலைகள் 6 மாதங்களிலேயே ஆங்காங்கே பெயர்ந்துவிட்டன. | படங்கள்: வி.மணிநாதன்
33 / 34
34 / 34