விவசாயி வேதனை முதல் கைதிகள் தயாரித்த இனிப்புகள் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ நவ.6, 2023
Published on : 06 Nov 2023 20:35 pm
1 / 38
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா ஐஏஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. | படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 38
மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தை மற்றும் ரயில்வே காலனி பகுதி நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சியை கைவிடக் கோரி மதுரை ரயில்வே நிலைய பாதுகாப்பு இயக்கம் சார்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
3 / 38
4 / 38
5 / 38
மதுரை வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மதுரை மாநகராட்சியால் செயல்பட்டு வரும் வாகன காப்பகம். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
6 / 38
7 / 38
8 / 38
9 / 38
மதுரை மடிசியா அரங்கில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற கோரி ஆர்.பி. உதயகுமாரிடம் கூட்டமைப்பு சார்பாக மனு அளித்தார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 38
மதுரை மத்திய சிறைசாலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தண்டனை பெற்ற கைதிகளால் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 38
12 / 38
13 / 38
14 / 38
15 / 38
16 / 38
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர். | படங்கள்: ஜெ.மனோகரன்
17 / 38
18 / 38
19 / 38
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பொருட்களில் மண்பானை மற்றும் மண் அடுப்பை சேர்த்து வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்பாண்ட தொழிலார்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
20 / 38
புதுச்சேரி மறைந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் உடலுக்கு மாலை அணவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ரங்கசாமி. | படங்கள்: எம்.சாம்ராஜ்
21 / 38
22 / 38
23 / 38
24 / 38
புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரியின் நீலத்தடி நீரை பாதிக்கும் விதமாக கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திராவிடர் விடுதலை கழகத்தினர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
25 / 38
26 / 38
புதுச்சேரியில் மறைந்த முன்னாள் அமைச்சர் கண்ணின் உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க உடலில் தேசிய கொடியை போர்த்தி மரியாதை செலுத்திய காவல்துறையினர். | படம்: சாம்ராஜ்
27 / 38
நெல் பூத்த வயல்கள், புல் பூத்து இருக்கு. இந்தாண்டு காவிரியில் நீர் வரத்து இல்லாத நிலையில் குறுவையைப் போராடி விவசாயிகள் தேற்றினர். ஆனால் நீர் இல்லாததால் சம்பா சாகுபடியைச் செய்ய முடியாமல் போனதால் நெல் பூத்த வயல்கள், புல் முளைத்து கால்நடைகள் மேயும் மேய்ச்சல் நிலமாய் மாறியுள்ளன. | இடம்:தஞ்சாவூர், கரம்பை பகுதியில் உள்ள விளைநிலங்கள். | படங்கள் - ஆர்.வெங்கடேஷ்
28 / 38
29 / 38
30 / 38
31 / 38
32 / 38
33 / 38
34 / 38
35 / 38
36 / 38
37 / 38
38 / 38