1 / 43
மதுரை மாட்டுத்தாவணி மொத்தம் மற்றும் சில்லறை சென்ட்ரல் மார்க்கெட்டில் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கூரை அகற்றி மற்றும் தகர தடுப்பு வைத்து அடைத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 43
3 / 43
மதுரை கே.புதூர், லூர்து நகர் ஏரியாவில் சுமார் 120க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை மதுரை மாநகரம் காவல் ஆணையாளர் லோகநாதன் மற்றும் வடக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி துவக்கி வைத்தனர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 43
5 / 43
2024 பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 43
மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ சுகாதார நடைபாதை திட்டத்தை மதுரை எம்ஜிஆர் மைதானத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தனர்.| படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 43
8 / 43
9 / 43
தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் உள்ள நிலையில் மதுரை விளக்குத்தூண் பகுதியில் பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 43
11 / 43
12 / 43
13 / 43
14 / 43
புதுச்சேரியில் கிறஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஓட்டலில் ஒயின் மதுபான வகைகளை ஊற்றி கேக் தயாரிக்கும் சமையல் கலைஞர்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
15 / 43
16 / 43
வடகிழக்கு தொடர் மழையின் காரணமாக மதுரை பைபாஸ் சாலை அருகே சாலையில் தேங்கியுள்ள மழை நீர்.| படங்கள்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
17 / 43
18 / 43
19 / 43
20 / 43
புதுச்சேரி உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தி பென்ஷன் வழங்காததை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட இபிஎஃப் மற்றும் பென்ஷனர்கள் நலச்சங்கத்தினர். | படம்: எம்.சாம்ராஜ்
21 / 43
புதுச்சேரி முதலியார்பேட்டை அப்பாவுபிள்ளை வீதியில் வீட்டில் சமையல் செய்யும் போது காஸ் சிலிண்டர் வெடித்து வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கருகி உள்ளதை காண்பிக்கும் வீட்டின் உரிமையளர். | படங்கள்: சாம்ராஜ்
22 / 43
23 / 43
24 / 43
புதுச்சேரி உழவர்கரை பகுதி நண்பர்கள் நகர் செல்லும் சாலை நேற்று இரவு பெய்த மழையில் குளம் போல் தேங்கி நிற்க்கும் மழைநீர் | படம்: எம்.சாம்ராஜ்
25 / 43
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பெய்த திடீர் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.
26 / 43
27 / 43
28 / 43
சென்னையில் பெய்த மழையினால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.
இடம்: சபாபதி தெரு, அயனாவரம் | படம்:எஸ்:சத்தியசீலன்
29 / 43
சென்னையில் பெய்த மழையினால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.
இடம்: பெரம்பூர்| படம்:எஸ்:சத்தியசீலன்
30 / 43
சென்னையில் பெய்த மழையினால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.
இடம்: கோயில் தெரு, கீழ்ப்பாக்கம் | படம்:எஸ்:சத்தியசீலன்
31 / 43
சென்னையில் பெய்த கனமழை. | படங்கள்: வேதன்
32 / 43
33 / 43
34 / 43
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதைத் தொடர்ந்து, புத்தாடைகள், பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் கோவை காந்திபுரம் நூறடி சாலையின் மேம்பாலம் மேலிருந்து சாலை வரை வரிசை கட்டி தேங்கி நிற்கும் வாகனங்கள்.| படங்கள்: ஜெ.மனோகரன்.
35 / 43
36 / 43
37 / 43
கோவை பந்தய சாலை பகுதியில் காலை நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் 'நடப்போம் - நலம் பெறுவோம்' திட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள்
| படங்கள்: ஜெ.மனோகரன்
38 / 43
39 / 43
40 / 43
8-வது தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்த மருத்துவ முகாம் - கண்காட்சியை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார் | படங்கள்: ஜெ .மனோகரன்
41 / 43
42 / 43
43 / 43