Published on : 02 Nov 2023 19:42 pm

கல்லறை திருநாள் பிரார்த்தனை முதல் வேலூர் மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ நவ.2, 2023

Published on : 02 Nov 2023 19:42 pm

1 / 34
கல்லறை திருநாளையொட்டி கோவை சுங்கம் பகுதியில் உள்ள கல்லறையில் மறைந்த முன்னோர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்யும் கிறிஸ்தவர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 34
3 / 34
4 / 34
5 / 34
6 / 34
7 / 34
8 / 34
9 / 34
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
10 / 34
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 55ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 34
12 / 34
கல்லறை திருநாளை முன்னிட்டு மதுரை புதூர் கல்லறைத் தோட்டத்தில் முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து பிரார்த்தனை செய்யும் கிறிஸ்தவர்கள். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
13 / 34
14 / 34
15 / 34
16 / 34
17 / 34
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை ராஜா முத்தையா மன்றம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற பேரணி. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18 / 34
19 / 34
வேலூர் அடுத்த ஓட்டேரி பகுதியில் பிற்பகல் நேரத்தில் தீடீரென பெய்த மழையில் சாலை ஊர்ந்து சென்ற வாகனங்கள்.| படங்கள்: வி.எம்.மணிநாதன்.
20 / 34
21 / 34
22 / 34
23 / 34
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52-வது வார்டு, சம்பத் முதலி தெருவில் சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து துவக்கி வைத்த மேயர் சுஜதா ஆனந்தகுமார். மாமன்ற உறுப்பினர் மகேந்திரன் உள்ளிட்டோர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
24 / 34
25 / 34
கோவை உப்பிலிபாளையம் அவிநாசி மேம்பாலத்தின் கீழ்பகுதியை சுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
26 / 34
27 / 34
கல்லறை தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறையில், கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்கள் மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்லைறையை மலர்களால் அலங்கரித்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்
28 / 34
29 / 34
30 / 34
31 / 34
32 / 34
33 / 34
34 / 34

Recently Added

More From This Category

x