Published on : 28 Oct 2023 20:57 pm

ஐப்பசி பவுர்ணமி சிறப்பு பூஜை முதல் மதுரை ஆணழகன் போட்டி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.28, 2023

Published on : 28 Oct 2023 20:57 pm

1 / 22
ஐப்பசி பவுர்ணமி திருநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாசி வீதி பந்தடி 5-வது தெருவில் உள்ள ஸ்ரீ ஆதி சிவன் திருக்கோவிலில் ஸ்ரீஆதி சிவனுக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும் அபிஷேகமும் நடைபெற்றது.| படங்கள்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
2 / 22
3 / 22
4 / 22
5 / 22
தென் மாவட்ட அளவிலான மாணவ மாணவிகளுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி மதுரை சித்து மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. | .படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 22
7 / 22
8 / 22
9 / 22
10 / 22
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 900 கிலோ காய், கனி வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
11 / 22
12 / 22
13 / 22
14 / 22
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாநகராட்சி சஷ்டி மண்டபத்தில் 37 ஆவது மிஸ்டர் மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி நடைபெற்றது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
15 / 22
16 / 22
17 / 22
ஐப்பசி பவுர்ணமியையொட்டி கோவை ஆடிஸ்வீதி வேதபுரீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி. | படங்கள்: ஜெ.மனோகரன்
18 / 22
19 / 22
கோவை ஹிந்துஸ்தான் கலை கல்லுரியில் பள்ளிகல்வித்துறை சார்பில் 6 முதல் 12 ஆம் வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் கல்வி எனது பிறப்புரிமை என்ற தலைப்பில் வீதி நாடகத்தில் நடித்து அசத்திய மாணவிகள். | படங்கள்: ஜெ .மனோகரன
20 / 22
21 / 22
என்எல்சி இந்தியா நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து கோவையில் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியின் ஜூனியர், சீனியர் பிரிவில் இறுதி சுற்றில் இடம்பிடித்த அணியினருக்கு பரிசுகள் வழங்கிய மேற்கு மண்டல ஐஜி கே.பவானீஸ்வரி.| படங்கள்:ஜெ.மனோகரன்.
22 / 22
கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வு முகாம். | படம்: ஜெ.மனோகரன்

Recently Added

More From This Category

x