1 / 50
தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச்சங்கம் சார்பில் அரசு அமைக்கும் குழுக்களில் உயரம் குறைந்தவர்களை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆதரவளித்த தமாக தலைவர் ஜி.கே.வாசன். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்
2 / 50
3 / 50
சென்னை கொளத்தூரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. |
படங்கள்: எஸ்.சத்தியசீலன்
4 / 50
5 / 50
6 / 50
7 / 50
நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்திருந்த விளம்பர பலகைகள், வாகனங்களை போக்குவரத்து துணை ஆணையர்(கிழக்கு) சமேசிங் மீனா தலைமையில் போலீசார், மாநகராட்சியினருடன் இணைந்து அகற்றினர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்
8 / 50
9 / 50
10 / 50
11 / 50
12 / 50
13 / 50
14 / 50
வித்தியாரம்பத்தையொட்டி தஞ்சாவூர் கீழவாசல் காவாஸ்கார தெருவில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு அரிசியில் "அ" என்று எழுத வைத்து கல்வியைத் தூக்கிவைத்தனர்.
15 / 50
16 / 50
17 / 50
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 வது சதய பெருவிழாவை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோயில். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
18 / 50
19 / 50
20 / 50
21 / 50
22 / 50
23 / 50
24 / 50
25 / 50
26 / 50
27 / 50
28 / 50
29 / 50
30 / 50
சென்னையை சூழ்ந்த பனி மூட்டம். அதிகாலைக் காட்சி. | படங்கள்: வேளாங்கண்ணி ராஜ்
31 / 50
32 / 50
33 / 50
34 / 50
35 / 50
புதுச்சேரி அருங்காட்சியகத்தில் வெளியே வைக்கப்பட்ட சிலைகளை பார்வையிடும் சுற்றுலாப்பயணிகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்.
36 / 50
37 / 50
38 / 50
39 / 50
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கடலில் வழக்கத்துக்கு மாறாக கடல் நூறு மீட்டர் அளவிற்க்கு உள்வாங்கியுள்ளது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
40 / 50
41 / 50
42 / 50
புதுச்சேரி கலிதீர்த்தால்குப்பம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் நரிக்குறவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறை ஆலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நரிக்குறவர்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்.
43 / 50
44 / 50
புதுச்சேரியில் என் மண், என் தேசம் அமுத கலச யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அருகில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம். | படம்: எம்.சாம்ராஜ்
45 / 50
கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஏரியில் நீர் வற்றினால் என்ன... பசிக்கான மீன்கள் கிடைத்தால் போதும் என காத்திருக்கும் கொக்குகள். | படம்: ஜெ.மனோகரன்
46 / 50
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே சிறப்பு பென்சன் 6,750 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை கைது செய்த போலீசார். | படங்கள்: ஜெ.மனோகரன்
47 / 50
48 / 50
49 / 50
வாக்கரூ நிறுவனம் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்திய நிகழ்வில் சமூக முன்னேற்றத்துக்காக நற்செயல்களை முன்னெடுத்த பள்ளி மாணவர்களை பாராட்டி கவுரவித்த மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன். | படங்கள்:ஜெ.மனோகரன்.
50 / 50
விருது பெற்ற மாணவர்களுடன் கல்வியாளர் ஆயிஷா இரா.நடராசன், வாக்கரூ இன்டர்நேஷனல் மேலாண் இயக்குநர் வி.நௌஷத், 'இந்து தமிழ் திசை' நாளிதழ் தலைமை இயக்கக அலுவலர் சங்கர் வி.சுப்ரமணியம் உள்ளிட்டோர்.