ஆயுத பூஜைக்கான விற்பனை முதல் காவல்துறை அஞ்சலி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.21, 2023
Published on : 21 Oct 2023 20:12 pm
1 / 45
ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூஜைப் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள். | படங்கள்: ஜெ .மனோகரன்
2 / 45
3 / 45
4 / 45
5 / 45
6 / 45
7 / 45
8 / 45
9 / 45
10 / 45
11 / 45
12 / 45
13 / 45
14 / 45
15 / 45
16 / 45
17 / 45
18 / 45
19 / 45
சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை முன்னிட்டு மதுரை யானைகள் பகுதியில் உள்ள வாழக்காய் மண்டியில் மற்றும் மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் வெள்ளைப் பூசணிக்கா வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
20 / 45
21 / 45
22 / 45
23 / 45
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இந்திய ராணுவ படை மற்றும் காவல் துறையில் பணியாற்றிய ''உயிர் நீத்த'' தினத்தை முன்னிட்டு காவல்துறை ஆணையாளர் தென் மண்டல காவல்துறை தலைவர் மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மறைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
24 / 45
25 / 45
26 / 45
திமுக இளைஞரணி சார்பாக மதுரை நத்தம் சாலையில் உள்ள குறிஞ்சி மஹாலில் நீட் தேர்வு எதிர்த்து ஓட்டெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
27 / 45
28 / 45
29 / 45
ஆயுதபூஜையை முன்னிட்டு புதுச்சேரி நெல்லித்தோப்பு மார்கெட்டில் விற்பனைக்காக கூவிந்துள்ள பூசணிக்காய்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
30 / 45
ஆயுதபூஜையை முன்னிட்டு புதுச்சேரி குபேர் அங்காடியில் விற்பனை சூடுபிடித்துள்ளது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
31 / 45
32 / 45
33 / 45
34 / 45
35 / 45
ஆயுதபூஜையை முன்னிட்டு புதுச்சேரி குபேர் அங்காடியில் பொறி,கடலை, வெள்ளம் போன்றவை விற்பனைக்காக குவிந்துள்ளது.
36 / 45
ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்கெட்டில் கூடிய கூட்டம் மற்றும் வளாகத்தில் நடைப்பெற்ற விற்பனைகள். | படங்கள்: ம.பிரபு
37 / 45
38 / 45
39 / 45
40 / 45
கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் மாநகர காவல்துறை சார்பில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். | படம்: ஜெ.மனோகரன்
41 / 45
42 / 45
புதுச்சேரியில் காவலர் தினத்தை முன்னிட்டு பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல்துறையினர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
43 / 45
44 / 45
45 / 45