Published on : 19 Oct 2023 18:50 pm

‘லியோ’ கொண்டாட்டம் முதல் ஆயுத பூஜை விற்பனை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.19, 2023

Published on : 19 Oct 2023 18:50 pm

1 / 59
கோவை அர்ச்சனா திரையரங்கில் விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு பட்டாசு வெடித்து விஜய்யின் போஸ்டருக்கு பால் ஊற்றி கொண்டாடிய ரசிகர்கள் | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 59
3 / 59
4 / 59
5 / 59
தசரா திருவிழாவையொட்டி கோவை சங்கனூர் சாலையில் பல வேடங்கள் அணிந்து சென்ற பக்தர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
6 / 59
7 / 59
8 / 59
9 / 59
10 / 59
11 / 59
12 / 59
13 / 59
14 / 59
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்கெட்டில் இந்த ஆண்டு சிறப்பு சந்தை வணிக வளாகத்தில் ஒதுக்கப்பட்டு விற்பனையும் துவங்கியுள்ளது. | படங்கள்: ம.பிரபு
15 / 59
16 / 59
17 / 59
18 / 59
19 / 59
20 / 59
21 / 59
22 / 59
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
23 / 59
24 / 59
25 / 59
மிகவும் நெருக்கடியான திருநெல்வேலி சந்திப்பு பழைய மதுரை சாலையின் நடுவே வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றது. இதனால் இந்த பகுதியில் பேருந்துகள் முதல் கனரக வாகனங்கள் பயணிப்பதில் சிரமங்கள் உள்ளது .
26 / 59
27 / 59
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பணி, சாலை, கால்வாய் அமைக்கும் பணியின் போது அங்காங்கே தெரு, சாலைகளில் பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றி அதனை அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால், பெயர் பலகைகள் உடைந்து சேதமைந்து உள்ளது.| படங்கள்: வி.எம்.மணிநாதன்.
28 / 59
29 / 59
30 / 59
31 / 59
வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே இரண்டாவது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.| படம்: வி.எம்.மணிநாதன்.
32 / 59
விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்ற ரசிகர்களின் கொண்டாட்டங்கள். | படங்கள்: ஜோதி ராமலிங்கம், ஆர்.ரகு.
33 / 59
34 / 59
35 / 59
36 / 59
37 / 59
38 / 59
39 / 59
40 / 59
41 / 59
42 / 59
43 / 59
44 / 59
45 / 59
46 / 59
47 / 59
48 / 59
49 / 59
50 / 59
51 / 59
52 / 59
53 / 59
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
54 / 59
புதுசேரி ஜீவானந்தம் அரசு பள்ளியில் குடிநீர் வசதி,இலவச லேப்டாப், உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரக்கோரி கல்வித்துறை அலுவலத்தை முற்றுகையிட்ட மாணவர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
55 / 59
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு திருஷ்டி பூசணிக்காய் விற்பனைக்காக வந்து இறங்கிவருகிறது. | இடம்: நெல்லித்தொப்பு, புதுச்சேரி | படம்: எம்.சாம்ராஜ்
56 / 59
57 / 59
புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம். | படம்: எம்.சாம்ராஜ்
58 / 59
புதுச்சேரி மிஷன்வீதியில் மழையில் சாலையில் சரிந்து பாதிப்பை ஏற்படுத்தும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர். | படம்: எம்.சாம்ராஜ்
59 / 59

Recently Added

More From This Category

x