1 / 49
அதிமுகவின் 52-வது ஆண்டு விழாவையொட்டி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி கொடி ஏற்றியும் இனிப்புகள் வழங்கினார். உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள். | படங்கள்: ம.பிரபு
2 / 49
3 / 49
4 / 49
5 / 49
6 / 49
7 / 49
8 / 49
9 / 49
10 / 49
மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கம் சார்பாக குடும்ப ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 49
12 / 49
அதிமுகவின் 52-வது ஆண்டு விழாவை ஒட்டி, மதுரை கே.கே நகரில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் உதயகுமார் கல்லுப்பூட்டி உள்ள அம்மா கோயிலில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் பகுதியில் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 49
14 / 49
15 / 49
16 / 49
17 / 49
மதுரை புறநகர் பகுதிகளில் தொடர் மழை. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18 / 49
19 / 49
20 / 49
21 / 49
அதிமுகவின் 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் கோவை மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய அக்கட்சியின் கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர். | படங்கள்: ஜெ.மனோகரன்
22 / 49
23 / 49
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக பணி ஓய்வு பெறும் நாட்களில் பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கை முன்வைத்து மதுரை கோச்சடை பகுதியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
24 / 49
வேலூர் மாநகராட்சி பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் ரூ.82.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி மேடைக் கடைகள் பயன்படுத்தாமல் சேதமடைந்து வருவதுடன் தகர மேற்கூரைகள் துருப்பிடித்து சேதமடைந்தும் வருகின்றன. படங்கள்: வி.எம்.மணிநாதன்
25 / 49
26 / 49
அதிமுக ஆரம்பிக்கப்பட்ட 52-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ் அணியை சார்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
27 / 49
தினந்தோரும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பள்ளி பயணம் மேற்கொள்கின்றனர். இடம்: அண்ணா சாலை, வேலூர் | படங்கள்: வி.எம்.மணிநாதன்
28 / 49
29 / 49
30 / 49
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்
31 / 49
இஸ்ரேல் - ஹமாஸ் போரை தடுத்து, ஐ.நா. சபை அமைதி வழியில் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி, வேலூர் மாநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்
32 / 49
33 / 49
34 / 49
அதிமுகவின் 52-வது ஆண்டு விழாவையொட்டி சென்னை - அண்ணாசாலை ஸ்பென்சர் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். | படங்கள்: ம.பிரபு
35 / 49
36 / 49
37 / 49
சென்னை - அண்ணாநகர் அருகே உள்ள அரும்பாக்கம் - டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் தினமும் சாலை கடக்கின்றனர். | படங்கள்: ம.பிரபு
38 / 49
சிவகாசி அருகே வெவ்வேறு இடங்களில் உள்ள இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
39 / 49
40 / 49
சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள். | படங்கள்: எம்.வேதன்
41 / 49
42 / 49
43 / 49
44 / 49
45 / 49
46 / 49
புதுச்சேரியில் திடீரென செம்மண் நிறத்தில் கடல் நீர் மாறியதால் மீனவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமும் வியப்பும் அடைந்தனர். | படங்கள்: எஸ்.எஸ்.குமார்
47 / 49
48 / 49
49 / 49