சேலம் கனமழை முதல் ஈர்க்கும் துர்கை சிலைகள் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.16, 2023
Published on : 16 Oct 2023 19:37 pm
1 / 34
சேலத்தில் இன்று மாலை கனமழை பெய்தது. குரங்குசாவடி பகுதி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | படங்கள்: எஸ். குரு பிரசாத்
2 / 34
3 / 34
4 / 34
5 / 34
6 / 34
7 / 34
8 / 34
9 / 34
நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் விற்பனைக்கு தயாராகி வரும் துர்கை சிலைகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
10 / 34
11 / 34
12 / 34
13 / 34
14 / 34
15 / 34
16 / 34
17 / 34
18 / 34
உலக பார்வை தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி. | படம்: ஜெ.மனோகரன்
19 / 34
20 / 34
21 / 34
மதுரை மாநகராட்சி பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘குழந்தை திருமண’ எதிர்ப்பு உறுதிமொழி எடுத்த மாணவிகள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
22 / 34
23 / 34
24 / 34
மதுரை மேலமாசி வீதியில் செயல்பட்டு வந்த பிரனாப் ஜூவல்லரி மூடப்பட்டதால் தற்பொழுது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
25 / 34
26 / 34
27 / 34
28 / 34
தமிழ்நாடு ஓய்வூதிய சங்கம் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கிட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
29 / 34
சேலம் அடுத்த காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து விமான சேவையை அமைச்சர்கள் கே.என் நேரு, சக்கரபாணி ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
30 / 34
வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது. | படம்: வி.எம்.மணிநாதன்.
31 / 34
திருநெல்வேலி மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
32 / 34
33 / 34
34 / 34