Published on : 12 Oct 2023 19:28 pm

மதுரையில் தேங்கும் மழைநீர் முதல் பழுதான படகு வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.12, 2023

Published on : 12 Oct 2023 19:28 pm

1 / 29
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெறும் அரங்குகளில் முதல்முறையாக மலையாள மொழிகள் உள்ள புத்தகங்கள் மற்றும் மதுரையின் பழைய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.| படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 29
3 / 29
4 / 29
5 / 29
6 / 29
7 / 29
மதுரை மாநகராட்சி அனைத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக நிரந்தர பணியாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
8 / 29
9 / 29
மதுரை மாநகராட்சி உள்ள பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளன. தற்போது மதுரை வடக்கு வீதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள பாதாள சாக்கடை மூடி ஒரு வார காலமாக சரி செய்யப்படாமல் உள்ளது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 29
11 / 29
12 / 29
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பைஃபர் படகு மீனவர்கள் பொதுநலம் கொண்டு கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்க்காக சீமை கருவேல மரங்களை வேரோடு பிடிங்கினர்.| படங்கள்: எம்.சாம்ராஜ்
13 / 29
14 / 29
15 / 29
16 / 29
புதுச்சேரியில் உள்ள என்எல்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்த ஜீவா தொழிற்சங்கம் சார்பில் பணி நீடிப்பு வழங்கக்கோரி மனு அளித்த என்எல்சி மருத்துவமனை ஓப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள்.| படம்: எம்.சாம்ராஜ்
17 / 29
மதுரையில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பழைய ராமேஸ்வரம் சாலை வேலம்மாள் பொறியியல் கல்லூரி முன் சாலை மற்றும் மின்கம்பம் மீது விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
18 / 29
19 / 29
20 / 29
21 / 29
22 / 29
புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் பழுதாகி நிற்கும் கடலோர காவல்படைக்கு சொந்தமான படகு.| படங்கள்: எம்.சாம்ராஜ்
23 / 29
24 / 29
25 / 29
மதுரையில் நேற்று மழை பெய்தது. மழைநீர் வடிகால் வசதியில்லாததால் ஆறுகளாக சாலைகளில் நீர் தேங்கி ஆறுகளாக மாறியுள்ளது. |
26 / 29
27 / 29
28 / 29
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்றிருந்த இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.| படம்: வி.எம்.மணிநாதன்.
29 / 29
கோவை ரேஸ்கோர்ஸில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சிவகுமார்.| படம்: ஜெ.மனோகரன்

Recently Added

More From This Category

x