மதுரை புத்தகத் திருவிழா முதல் கோவை மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.11, 2023
Published on : 11 Oct 2023 18:12 pm
1 / 41
மதுரை செல்லூர் தத்தனேரி மேம்பாலம் இணைப்பு பாலம் பணிகள் முடிந்து ஒரு சில தினங்களில் திறக்கப்பட உள்ளது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
2 / 41
3 / 41
4 / 41
5 / 41
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பாக மதுரை ஐஎம்ஏ வளாகம் முன்பாக மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலக வரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தர்ணா போராட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் நடைபெற்றது.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
6 / 41
மதுரை காஜிமார் தெருவில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
7 / 41
8 / 41
மதுரை ரயில்வே நிலையத்தின் மேற்கு நுழைவாயில் முன்பாக டிஆர்இயூ மற்றும் சிஐடியு சங்கத்தின் சார்பாக ரயில் பயணிகளின் பாதுகாப்பில் அலட்சியம் செய்யக்கூடாது, படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளும் முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 41
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நாளை தொடங்க உள்ளது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 41
11 / 41
12 / 41
13 / 41
14 / 41
15 / 41
16 / 41
17 / 41
18 / 41
19 / 41
20 / 41
21 / 41
22 / 41
23 / 41
24 / 41
25 / 41
தஞ்சாவூர் பெரியகோவிலில், மன்னர் ராஜராஜசோழனின் 1038-வது சதயவிழாவை முன்னிட்டு, பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.| படம் - ஆர்.வெங்கடேஷ்
26 / 41
காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.| படம்: ஆர்.வெங்கடேஷ்
27 / 41
கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள், காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க அமைப்பினர் டெல்டா மாவட்டங்களில் பந்த் அறிவித்து, தஞ்சாவூர் எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
28 / 41
29 / 41
30 / 41
31 / 41
32 / 41
சேலத்தில் நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளுவர் சிலை அருகே செல்லும் திருமணி முத்தாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள். | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
33 / 41
34 / 41
35 / 41
கோவையில் மதியம் திடீரென மழை கொட்டியது. அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் மழையின் நனைந்தபடி சென்ற வாகன ஓட்டிகள்.
| படங்கள்: ஜெ.மனோகரன்
36 / 41
37 / 41
தெரு விளக்குகள் இன்றி இரவில் இருள் சூழ்ந்து காணப்படும் அவனியபுரம் மதுரை விமான நிலையம் சாலை. | படங்கள்: நா. தங்கரத்தினம்.
38 / 41
39 / 41
40 / 41
41 / 41