1 / 39
புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள விஷ்ணு துர்கையம்மன் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.| படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 39
புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 39
புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி முத்துமாரியம்மன் ஆலயத்தில் லட்சுமி நரசிம்மர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 39
புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, காட்பாடி காந்திநகர் பகுதி கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணமூர்த்தி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
5 / 39
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதி சகுந்தலம்மாள் சாலையில் பள்ளி அருகாமையில் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் பெயர்ந்து உள்ள பாதாள சாக்கடை மூடி. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
6 / 39
7 / 39
8 / 39
மதுரை டி.பி.கே சாலையில் அமைந்துள்ள காதி கிராப்டில் நவராத்திரியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் அரங்கில் ஆர்வத்துடன் பொம்மைகளை தேர்ந்தெடுக்கும் பொதுமக்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.
9 / 39
10 / 39
11 / 39
மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயக் கல்லூரி அருகே ஒத்தக்கடை ஊராட்சி சார்பில் மலைபோல் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள். |படங்கள்: நா. தங்கரத்தினம்.
12 / 39
13 / 39
14 / 39
15 / 39
16 / 39
மதுரை ஒத்தக்கடை பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் இராணிமங்கமாள் சாலை. | படங்கள்: நா. தங்கரத்தினம்.
17 / 39
18 / 39
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இன்று தொடங்கிய நவராத்திரி விற்பனை கண்காட்சியானது வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. | படங்கள்: ம.பிரபு
19 / 39
20 / 39
21 / 39
22 / 39
23 / 39
காட்பாடியில் உள்ள ஆக்சீலியம் கல்லூரியில் நடைபெற்ற 64-வது பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு விஜடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் பட்டம் வழங்கினார். அருகில், கல்லூரி செயலர் மேரி ஜோஸ்பின் ராணி, கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி ஆகியோர் உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.
24 / 39
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி முத்துசாமி தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகளுக்கு குற்ற விசாரணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நுணுக்கங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.| படம்: வி.எம்.மணிநாதன்.
25 / 39
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது. | படங்கள்: ஜெ.மனோகரன்
26 / 39
27 / 39
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி சிறப்பலங்காரத்தில் காட்சியளிக்கும் கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஸ்ரீ ஸ்ரீ சீனிவாச பெருமாள். தரிசிக்கும் திரளான பக்தர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
28 / 39
29 / 39
30 / 39
31 / 39
யானைகள் திருவிழாவையொட்டி, கோவை மாவட்ட வனத்துறை மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து புரூக்ஃபீல்ட் மாலில் நடத்திய புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட இளம்பெண்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
32 / 39
33 / 39
34 / 39
35 / 39
36 / 39
புதுச்சேரி மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தியின் கொள்கைகளை வலியுறுத்தி முகங்களில் மகாத்மா காந்தியின் உருவ முகத்தை அணிந்து கொண்டு பேரணி சென்ற மகிளா காங்கிரஸார். | படங்கள்.எம்.சாம்ராஜ்
37 / 39
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு புதுச்சேரி முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
38 / 39
39 / 39
புதுச்சேரியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையான ரூ.1000 வழங்கிய முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ்