Published on : 30 Sep 2023 18:26 pm

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம் முதல் வேலூர் மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.30, 2023

Published on : 30 Sep 2023 18:26 pm

1 / 36
புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 36
புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, வேலூர் மெயின் பஜார் பகுதியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேச பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 36
புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
4 / 36
தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும், உரிமையை தர மறுக்கும் மத்திய அரசையும் கண்டித்தும் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
5 / 36
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மகளிர் உரிமைத்தொகை பெற்ற பெண்களுக்கு முதலமைச்சரின் வாழ்த்து கடிதம் வட்டாரம் வாரியாக தபால் மூலம் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 36
7 / 36
8 / 36
9 / 36
10 / 36
மதுரை வளர் நகர் பிரிவு சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது நடப்பட்ட மரங்கள் தண்ணீர் ஊற்றாததால் கருகி வருகிறது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 36
12 / 36
கர்நாடகா மாநில அரசையும் மத்திய அரசையும் கண்டித்து மதுரை கே.புதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக காவேரி நதிநீர் உரிமை மீட்க ஆர்ப்பாட்டம் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 36
14 / 36
மதுரையில் டிசம்பர் மாதம் எஸ்டிபிஐ கட்சியின் மாநில மாநாடு நடத்துவது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு. மாநில தலைவர் நெல்லை முபாரக் மாநாடு தொடர்பான லோகோவை அறிமுகம் செய்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 36
16 / 36
மதுரையின் நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நூலக பிரிவு. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 36
18 / 36
19 / 36
20 / 36
செவிலியர்கள் தொடர் போராட்டத்தால் மயங்கி விழுந்த செவிலியர் சவுந்தர்யா. | இடம்: புதுச்சேரி | படம்.எம்.சாம்ராஜ்
21 / 36
புதுச்சேரி நரிகுறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் இணைக்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தீண்டாமை ஓழிப்பு முன்ணனியினர்.| படம்: எம்.சாம்ராஜ்
22 / 36
புதுச்சேரியில் வெளிமாநில மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு கலந்தாய்வு காமராஜர் மணிமண்டபத்திலுள்ள சென்டாக் அலுவலகத்தில் நடைபெற்றது. படம்: சாம்ராஜ்
23 / 36
24 / 36
25 / 36
புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். | படம்: நா. தங்கரத்தினம்.
26 / 36
27 / 36
கோவை நஞ்சப்பா சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா. | படம்: ஜெ.மனோகரன்
28 / 36
29 / 36
வேலூரில் இரவு பெய்த மழையில் தோட்டப்பாளையம் பகுதி சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
30 / 36
31 / 36
32 / 36
33 / 36
34 / 36
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழித்தடத்தில் உள்ள பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.| படங்கள்: ஜெ.மனோகரன்
35 / 36
36 / 36

Recently Added

More From This Category

x