மிலாதுநபி நிகழ்வுகள் முதல் பழுதான வேலூர், மதுரை சாலைகள் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.28, 2023
Published on : 28 Sep 2023 19:07 pm
1 / 39
வேலூர் மாவட்டம் பெருமுகை பகுதி புறவழிச்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகனங்கள் தடுமாறி ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
2 / 39
3 / 39
4 / 39
5 / 39
6 / 39
7 / 39
8 / 39
9 / 39
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள் கடைகள். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
10 / 39
11 / 39
12 / 39
மிலாதுநபி விழாவையொட்டி கோவை மாவட்ட சுன்னத் ஜமாத்துத் யூத் பெடரேஷன் சார்பில் கோவை ஜி எம் நகரில் தப்ருக் (உணவு) வழங்கப்பட்டது.| படங்கள்: ஜெ .மனோகரன்
13 / 39
14 / 39
15 / 39
16 / 39
மிலாது நபி விழாவையொட்டி கோவை புல்லுக்காடு பகுதியில் நடனமாடி ஊர்வலமாக சென்ற மதரஸா பள்ளி மாணவ மாணவிகள். | படம்: ஜெ.மனோகரன்
17 / 39
18 / 39
19 / 39
20 / 39
21 / 39
உலக வெறி நாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கால்நடை பன்முக மருத்துவமனையில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி மருத்துவமனையில் போடப்பட்டது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
22 / 39
23 / 39
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலை அழகப்பன் நகரில் சாலைகள் பழுதடைந்து உள்ளன. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
24 / 39
25 / 39
26 / 39
27 / 39
28 / 39
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளை வியாபாரிகள் அங்கேயே கொட்டிவிட்டு செல்வதாலும், மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக உள்ளதாலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
29 / 39
30 / 39
31 / 39
32 / 39
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கன்றுடன் கூடிய 35 பசு மாடுகளை பச்சமலைவாழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
33 / 39
கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் பொதுமக்கள் பயன்பெறம் வகையில் போலீஸாரால் தற்காலிக நூலகம் அமைக்கப்பட்டது. தற்போது, புத்தகங்கள் இல்லாமல் காலியாக உள்ளதால், மாணவர்கள், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். | படம்: ஜெ.மனோகரன்
34 / 39
35 / 39
36 / 39
திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரியும் திரியும் மாடுகளை பிடிக்கும்போது திருச்சி கே.கே நகர் பகுதியில் உயிரிழந்த காளை.
37 / 39
திருச்சி பிராட்டியூர் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்படும் வண்டல் மண்.
38 / 39
39 / 39
திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழு தலைவராக சேகர் ரெட்டி மீண்டும் 3-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். | படம்: ம.பிரபு