1 / 59
வேலூரில் இன்று பிற்பகல் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையில் வேலப்பாடி பகுதி சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 59
3 / 59
4 / 59
5 / 59
6 / 59
7 / 59
8 / 59
9 / 59
ராமநாதபுரம் பகுதியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. | படம்: ஜெ.மனோகரன்
10 / 59
11 / 59
12 / 59
கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய அங்கன்வாடி பணியாளர்கள். | படம் ஜெ மனோகரன்
13 / 59
14 / 59
15 / 59
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் விருஞ்சிபுரம் பகுதி பாலாற்றில் ஓடும் மழை வெள்ளநீர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
16 / 59
17 / 59
18 / 59
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு தல்லாகுளத்தில் உள்ள தெப்ப குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது இதில் சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி பூமாதேவி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
19 / 59
20 / 59
21 / 59
22 / 59
23 / 59
மதுரை செல்லூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய்கள் அதிகமாக இருப்பதால் நோயால் அச்சப்படுகிறார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
24 / 59
25 / 59
26 / 59
சுற்றுலா தினத்தையொட்டி, வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் வைத்திருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
27 / 59
28 / 59
29 / 59
வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பிரதான சாலையில் புறநோயாளிகள் பிரிவு எதிரில் பாதாள சாக்கடை மூடி உடைந்து பல நாட்கள் ஆகியும் அதனை சரி செய்யாமல் இரும்பு தடுப்பு வைத்து உள்ளனர். மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், ஆம்புலென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வரும் பிரதான சாலையில் உடைத்துள்ள பாதாள சாக்கடை மூடியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
30 / 59
31 / 59
32 / 59
திருச்சி அரியமங்கலம் மேம்பாலத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் மோசமான நிலையில் உள்ள சாலை.
33 / 59
34 / 59
காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையா உருவபடம் வைத்து இறுதிசடங்கு செய்வதுபோல போராட்டம் நடத்திய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர்.
35 / 59
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஓழுங்கற்ற முறையில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்கள்.
36 / 59
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை பார்வையிட குவிந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள். | படம்: நா.தங்கரத்தினம்.
37 / 59
38 / 59
39 / 59
40 / 59
வானில் பறக்கும் விமானம் என்றுமே ஒரு ஆச்சரியம்தான், சென்னை ஆலந்தூர் அருகே தரையிறங்குவற்கு முன் தாழ்வாக செல்லும் விமானத்தை வாகனத்தில் செல்லும்போது ஆச்சரியத்துடன் பார்க்கும் இளைஞர்கள். | படம்:எஸ்.சத்தியசீலன்
41 / 59
42 / 59
சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா உடன் மாவட்ட சுற்றுலா அலுவலர் பி.பாலமுருகன். | படம் : நா.தங்கரத்தினம்.
43 / 59
44 / 59
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர் ஜாய் ஷர்மிலா தலைமையில் கல்லூரியில் உள்ள தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சி காண மாணவிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
45 / 59
46 / 59
சென்னையில் வெளுத்து வாங்கிய மழை. | படங்கள்: ரவீந்தரன், அகிலா ஈஸ்வரன்
47 / 59
48 / 59
49 / 59
50 / 59
51 / 59
52 / 59
53 / 59
54 / 59
55 / 59
56 / 59
57 / 59
58 / 59
59 / 59