1 / 57
மின் நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிறு, குறு மற்றும் நடுத்தரப் பிரிவு நிறுவனங்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தம் மேற்கொண்டன. கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்காமல் உள்ள சிறு, குறு நிறுவனங்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 57
3 / 57
4 / 57
5 / 57
6 / 57
தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி கோவை ஆட்சியர் அலுவலக்காவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிடும் பொதுமக்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்
7 / 57
8 / 57
9 / 57
10 / 57
11 / 57
புதுச்சேரி பொதுப்பணித் துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சார்பில் சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தபடி பணி வழங்கக் கோரி புதுச்சேரி சட்டசபையை முற்றுயிட்டு போராட்டம் நடத்தினர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
12 / 57
13 / 57
வேலூர் மாவட்டம் அகரம்சேரி கிராமத்தில் நடைபெற்ற அரசு மணல் குவாரி அமைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றோர். | படம்: வி.எம்.மணிநாதன்
14 / 57
வேலூர் மாவட்டம் அகரம்சேரி கிராமத்தில் நடைபெற்ற அரசு மணல் குவாரி அமைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பேசிய சமூக ஆர்வலர் முகிலன். | படங்கள்: வி.எம்.மணிநாதன்
15 / 57
16 / 57
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் மின் உயர்வை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 57
மதுரை கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் சார்பாக கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக மாற்றுவதை கண்டித்து மாநில கவுரவ செயலாளர்
ஆசிரியதேவன் தலைமையில் மதுரை பழங்காநத்தம் சங்க இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18 / 57
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுவை பெற்ற ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். | படம்: வி.எம்.மணிநாதன்
19 / 57
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் மழை நாட்களில் கழிவுநீர் செல்லமுடியாத நிலையில் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்
20 / 57
இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பினர். | படம்: வி.எம்.மணிநாதன்
21 / 57
கோவை கணபதி சாலையில் நடைபயண மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. | படங்கள்: ஜெ.மனோகரன்
22 / 57
23 / 57
24 / 57
25 / 57
26 / 57
27 / 57
28 / 57
விநாயகர் சதுார்த்தியை அடுத்து கடலில் விடப்பட்ட விநாயகர் சிலைகள், பூஜைப் பொருட்களான சாமந்திக் பூக்கள், மாலைகள், குடைகள் போன்றவை கடலில் கரையாமல் கரையோரம் குப்பைகளாக ஓதுங்கியுள்ளன. இதனால் புதுச்சேரி கடற்கரையை சுற்றி பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை மாசு கட்டுப்பாட்டுத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
29 / 57
30 / 57
31 / 57
32 / 57
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைத்து வழிபாடு செய்ய்ப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை - பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று கரைக்கப்பட்டன. இதில் பெரும்பாலான சிலைகள் முழுவதும் கரையாமல் கரையில் ஒதுங்கி கிடந்தன. இவற்றை ஜெசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சியினர் கடலில் தள்ளி கரைத்தனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்
33 / 57
34 / 57
35 / 57
36 / 57
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைத்து வழிபாடு செய்ய்ப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை - பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று கரைக்கப்பட்டன. இதில் பெரும்பாலான சிலைகள் முழுவதும் கரையாமல் கரையில் ஒதுங்கி கிடந்தன. இவற்றைத் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். | படங்கள்: அகிலா ஈஸ்வரன்
37 / 57
38 / 57
39 / 57
40 / 57
41 / 57
42 / 57
43 / 57
44 / 57
45 / 57
46 / 57
47 / 57
48 / 57
49 / 57
50 / 57
51 / 57
52 / 57
53 / 57
சென்னையில் அதிமுக அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ‘இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது’ என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். | படங்கள்: ஆர்.ரகு
54 / 57
55 / 57
56 / 57
57 / 57