1 / 47

புதுச்சேரி வயல்வெளி நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடையின் மேல் மூடி உடைந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. | படம்: எம்.சாம்ராஜ்
2 / 47

3 / 47

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள விஷ்ணு துர்கையம்மன் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்
4 / 47

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.| படம்: வி.எம்.மணிநாதன்.
5 / 47

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
6 / 47

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 40-ம் ஆண்டு விழாவையொட்டி, வேலூர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து அரசு ஊழியர் சங்க கட்டிடம் வரை நடைபெற்ற பேரணி. | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 47

வேலூர் வசந்தபுரம் பகுதி சுப்பிரமணிய ஐயர் தெருவில் கான்கிரீட் சாலை சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது. மீதமுள்ள பகுதியை போடாமல் விட்டு சென்றுள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 47

9 / 47

வேலூரில் மாலை பொழுதில் சுமார் 2 மணிநேரம் பெய்த மழையில் அண்ணா சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
10 / 47

11 / 47

12 / 47

13 / 47

14 / 47

15 / 47

16 / 47

17 / 47

18 / 47

காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதால் திருச்சி காவிரி பாலத்தில் மூங்கில் தடுப்புகள், மேடைகள் அமைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
19 / 47

20 / 47

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் காந்தி மார்க்கெட்டில் இருந்து சிந்தாமணி வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
21 / 47

விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்த மண் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் காவிரி ஆற்றில் கரைத்தனர். | இடம்: ஸ்ரீரங்கம் காவிரி பாலம்.
22 / 47

23 / 47

24 / 47

25 / 47

26 / 47

27 / 47

திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட நிலையில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன.
28 / 47

29 / 47

30 / 47

31 / 47

32 / 47

33 / 47

34 / 47

திருச்சி - சென்னை பைபாஸ் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி கொசு உற்பத்தி மையமாக மாறி வருகிறது.
35 / 47

36 / 47

37 / 47

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
38 / 47

39 / 47

40 / 47

வேலூரில் சுமார் இரண்டு மணிநேரம் பெய்த மழையினால் வேலூர் மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகர் முதல் தெருவில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர். | படம்: வி.எம்.மணிநாதன்
41 / 47

42 / 47

43 / 47

44 / 47

45 / 47

46 / 47

47 / 47
