விநாயகர் சிலைகள் கரைப்பு முதல் புதுச்சேரி உணவு கண்காட்சி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.22, 2023
Published on : 22 Sep 2023 21:02 pm
1 / 30
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் 5 நாளான இன்று கோவை முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
2 / 30
3 / 30
4 / 30
5 / 30
6 / 30
7 / 30
8 / 30
புதுச்சேரியில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நடைபெற்ற உணவு கண்காட்சி | படங்கள்: எம்.சாம்ராஜ்
9 / 30
10 / 30
11 / 30
கோவையில் மண்டல ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். | படங்கள்: ஜெ.மனோகரன்
12 / 30
13 / 30
மண்டல ஆலோசனை கலந்து கொண்டு பேசும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். | படம்: ஜெ.மனோகரன்
14 / 30
மதுரை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 30
16 / 30
மதுரையில் நடைபெற்ற வர்த்தக பொருட்காட்சி | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
17 / 30
மதுரை மத்திய சிறைச்சாலையில் விடுதலையான சிறைவாசிகளுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான தொழில் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18 / 30
வேலூர் அண்ணா சாலையில் நடைபெற்ற ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி. | படம்: வி.எம்.மணிநாதன்
19 / 30
20 / 30
21 / 30
புதுச்சேரியில் உள்ள விநாயர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டடு கடைசியாக கடற்கரையில் ராட்சத கிரேன் மூலம் கடலில் இறக்கி கரைக்கபட்டது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
22 / 30
23 / 30
24 / 30
25 / 30
26 / 30
27 / 30
28 / 30
29 / 30
30 / 30