Published on : 13 Sep 2023 20:46 pm

நிபா வைரஸ் சோதனை முதல் வேலூர் கானல் நீர் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.13, 2023

Published on : 13 Sep 2023 20:46 pm

1 / 21
வேலூரில் அனல் காற்றுடன் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தென்பட்ட கானல் நீர்.| படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 21
3 / 21
4 / 21
5 / 21
6 / 21
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மனுவை பெற்று குறைகளை கேட்ட ஏடிஎஸ்பி-க்கள் பாஸ்கரன், கோடீஸ்வரன், கெளதமன். | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 21
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலைஞர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகளுக்கு முதல்கட்டமாக வரப்பெற்ற ஏ.டி.எம் கார்டுகளை சரிபார்த்து பிரித்து வைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள். | படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 21
9 / 21
10 / 21
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கரைக்கப்படும் விநாயகர் சிலை ஏற்பாடுகளை மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் காவல்துறை ஆணையாளர், அரசு அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
11 / 21
தமிழக - கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க கோவை மாவட்ட சுகாதாரத்துறையினர் நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். | படங்கள்: ஜெ.மனோகரன்.
12 / 21
13 / 21
14 / 21
15 / 21
16 / 21
17 / 21
மதுரை காந்தி அருங்காட்சியத்தில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் 12 வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
18 / 21
19 / 21
20 / 21
21 / 21

Recently Added

More From This Category

x