Published on : 12 Sep 2023 21:47 pm

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் முதல் புதுச்சேரி தீ விபத்து வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.12, 2023

Published on : 12 Sep 2023 21:47 pm

1 / 28
விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், ஆட்சியை பாஜக அரசை வெளியேற கோரி வேலூர் அண்ணா சாலையில் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 28
3 / 28
4 / 28
5 / 28
6 / 28
7 / 28
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்ட அருகில் கந்தனேரி பகுதியில் உள்ள அரசு மணல் குவாரியில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள். | படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 28
9 / 28
விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து ,மத்திய அரசுக்கு எதிராக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் . | படம்: ஜெ.மனோகரன்
10 / 28
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் செல்லும் பாதையில் பகுதியில் வியாபாரிகள் கடைகள் போடப்பட்டு பக்தர்களுக்கு கோவில் செல்வதற்கு இடையூறாக உள்ளது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
11 / 28
12 / 28
புதுச்சேரி நேரு வீதியில் தனியார் காலணி கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் தீயணைப்பு வீரா்கள். | படம்: எம்.சாம்ராஜ்
13 / 28
14 / 28
15 / 28
ராணிப்பேட்டை மாவட்டம் தனியார் நிறுவனத்தில் இருந்து புனேவுக்கு மின்சாதன இயந்திரங்கள் ஏற்றி சென்ற லாரி வேலூர் மாவட்டம் பொய்கை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்தது. | படம்: வி.எம்.மணிநாதன்
16 / 28
17 / 28
18 / 28
மத்திய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டம். | படம்: ம.பிரபு
19 / 28
20 / 28
21 / 28
22 / 28
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் கந்தனேரி பகுதியில் உள்ள அரசு மணல் குவாரியில் 12 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்.| படம்: வி.எம்.மணிநாதன்.
23 / 28
24 / 28
25 / 28
26 / 28
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மதுரை மாபாளையத்தில் விஸ்வகர்மா போஜனா திட்டத்தை அமுல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
27 / 28
தஞ்சாவூர்,பெரிய கோயிலில் ஆவணி மாத இறுதி பிரதோஷமான நந்தியம்பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
28 / 28

Recently Added

More From This Category

x