Published on : 09 Sep 2023 21:18 pm

வேலூரில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் முதல் சென்னை சாலையில் திடீர் பள்ளம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.9, 2023

Published on : 09 Sep 2023 21:18 pm

1 / 26
மகாகவி பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அவர் வாங்கிய சம்பள சான்றிதழ். மேலும் பள்ளியின் முகப்பு தோற்றம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 26
3 / 26
4 / 26
5 / 26
6 / 26
மதுரை கீழவாசல் உள்ள சென்மேரி மேல்நிலைப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
7 / 26
உலக மின்சார வாகன தினத்தை (World Electric Vehicle Day) முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் இரு மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணியினை மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார். | படம்: ஜெ.மனோகரன்
8 / 26
9 / 26
10 / 26
உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. | படம்: ஜெ.மனோகரன்
11 / 26
12 / 26
13 / 26
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டில் அடிப்படை வசதிகள், சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட்) விடுதலைக் கட்சி சார்பில் தொரப்பாடி பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.| படம்: வி.எம்.மணிநாதன்.
14 / 26
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் மோட்டார் வாகன விபத்தில் இறந்த சதீஷ் என்பவரின் மனைவி சுகன்யாவுக்கு காசோலை வழங்கும் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா. | படம்: ஜெ.மனோகரன்
15 / 26
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை எற்பட்டதன் காரணமாக வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காலை 11 மணிவரை சித்தூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.
16 / 26
17 / 26
18 / 26
19 / 26
பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் கருமேகங்கள் திரண்டன. மேக இடைவெளியின் நடுவே கீற்றாய் பாய்ந்த சூரிய ஒளி.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி. | படம்: எஸ்.சத்தியசீலன்
20 / 26
21 / 26
22 / 26
சென்னை ஆர்.ஏ. புரம் துர்காபாய் தேஷ்முக் சாலையில், மெட்ரோ ரயில் சுரங்க பணியின் காரணமாக ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | படம்:எஸ்.சத்தியசீலன்
23 / 26
24 / 26
25 / 26
26 / 26

Recently Added

More From This Category

x