விநாயகர் சிலைகள் முதல் ராணுவ வீரர்கள் சாகசம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.8, 2023
Published on : 08 Sep 2023 20:06 pm
1 / 33
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் சிலைகள் வைப்பது மற்றும் அவற்றை கரைப்பது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆலோசனை. | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 33
வேலூர் மாவட்டம் கந்தனேரி பகுதியில் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள், மூடாமல் செல்வதால் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
3 / 33
4 / 33
5 / 33
பள்ளி மாணவ மாணவிகளுக்கான மதுரை மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி மதுரை சித்து மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
6 / 33
7 / 33
8 / 33
9 / 33
தெற்கு தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக குறிச்சி குளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள். | படம்: ஜெ .மனோகரன்
10 / 33
11 / 33
12 / 33
13 / 33
கர்நாடகாவிலிருந்து கொண்டுவரப்பட்டு கோவை புலியகுளம் பகுதியில் விற்பனையாகும் தக்காளி. 6 கிலோ தக்காளியை ரூ.100 க்கு வாங்கிச்செல்லும் பொதுமக்கள். | படம்: ஜெ.மனோகரன்
14 / 33
15 / 33
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயார்செய்யப்பட்டு இறுதிகட்டமாக வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகின்றன.| இடம்: மாட்டுக்காரன்சாவடி, விழுப்புரம் | படம்: எம்.சாம்ராஜ்
16 / 33
17 / 33
18 / 33
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் எழுத்தாளர் பவா செல்லதுரை. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
19 / 33
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர். | படம்: ஜெ மனோகரன்
20 / 33
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை பெரிய கடை வீதியில் உள்ள பூம்புகார் விற்பனை கண்காட்சி நிலையத்தில் 18ஆம் தேதி வரை நடைபெறும் கணபதி தரிசனம் கண்காட்சி | படம்: ஜெ.மனோகரன்
21 / 33
22 / 33
23 / 33
சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வீரர்களின் கூட்டு பயிற்சி நடந்தது. இதில் இந்திய வீரர்கள் எதிரிகளின் முகாம்களில் புகுந்து தாக்குவது,களரி பயிற்சி, ஜிம்னாஸ்டிக்ஸ்,குதிரை ஓட்டம் போன்ற வீர தீர சாகசங்களை நிகழ்த்தி காட்டினர். | படங்கள்: எம்.முத்துகணேஷ்
24 / 33
25 / 33
26 / 33
27 / 33
28 / 33
29 / 33
30 / 33
31 / 33
32 / 33
33 / 33