Published on : 06 Sep 2023 19:03 pm

‘குட்டி’ கிருஷ்ணர், ராதைகள் முதல் சேலம் மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.6, 2023

Published on : 06 Sep 2023 19:03 pm

1 / 37
புதுச்சேரி வீராம்பட்டிணத்தில் கருணாநிதி உருவச்சிலையை திமுக எம்.பி.ராஜா திறந்து வைத்தார். | படம்: சாம்ராஜ்.
2 / 37
3 / 37
புதுச்சேரி கடற்கரை சாலையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓட்டப்பந்தய போட்டிகள் நடைபெற்றது. | படம்: எம்.சாம்ராஜ்.
4 / 37
5 / 37
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி திலாப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்குபெற்ற குழந்தைகள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
6 / 37
7 / 37
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுவை பெற்ற ஏடிஎஸ்பி பாஸ்கரன்.| படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 37
கடந்த மாதம் தக்காளி 1 கிலோ, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் மற்றும் பைபாஸ் பகுதிகளில் 6 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.| படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
9 / 37
10 / 37
11 / 37
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணன் - ராதை வேடமிட்ட குழந்தைகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
12 / 37
13 / 37
14 / 37
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை நத்தம் சாலையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ராதை கிருஷ்ணன். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
15 / 37
ஆக்கிரமிப்புகளால் பயணிகளுக்கு பயனில்லாமல் வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ள காட்பாடி உழவர் சந்தை பயணிகள் நிழற்கூடம். | படம்: வி.எம்.மணிநாதன்.
16 / 37
17 / 37
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவை இஸ்க்கான் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு. | படம்: ஜெ.மனோகரன்
18 / 37
19 / 37
20 / 37
21 / 37
22 / 37
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் கிருஷ்ணர் ராதை வேடமிட்ட சிறுவர் சிறுமிகள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
23 / 37
24 / 37
25 / 37
26 / 37
27 / 37
28 / 37
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, வேலூர் வேலப்பாடி பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து வந்திருந்த சிறுவர், சிறுமியர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
29 / 37
30 / 37
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ளஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனத்தில் கலந்து கொண்ட பக்தர்கள். | படம்: ம.பிரபு
31 / 37
32 / 37
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சேலம் மிலிட்டரி சாலையில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் குழந்தைகள் கண்ணன், ராதை வேடமணிந்து சுவாமியை தரிசனம் செய்தனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
33 / 37
34 / 37
சேலத்தில் மாலை கனமழை பெய்தது. புதிய பேருந்து நிலையம் அருகே ஓமலூர் சாலையில் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | படம்: எஸ்.குரு பிரசாத்
35 / 37
36 / 37
37 / 37

Recently Added

More From This Category

x