1 / 27
கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வேலூர் அண்ணா சாலையில் விற்பனை வைக்கப்பட்டுள்ள வண்ணமயமான கிருஷ்ணர் சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்ய வாங்கி சென்ற பெண்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
2 / 27
3 / 27
புதுச்சேரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். | .படம்: எம்.சாம்ராஜ்
4 / 27
புதுச்சேரி அன்னை தெரசாவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். | படம்: எம்.சாம்ராஜ்
5 / 27
புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த ஆசிரியர்கள் தின விழாவில் சபாநாயகர் செல்வம் பேசியபோது மின்சாரம் தடைபட்டது. இதனால் உதவியாளர்கள் தங்களது செல்போனில் டார்ச் லைட் அடித்த வெளிச்சத்தில் அமர்ந்திருந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர். | படம்: எம்.சாம்ராஜ்
6 / 27
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவை பெரியக்கடை வீதியில் உள்ள பூம்புகார் விற்பனை கண்காட்சி விற்பனை மையத்தில் கிருஷ்ணர் சிலைகள் வாங்கிச் செல்லும் பெண்கள். | படம்: ஜெ.மனோகரன்
7 / 27
8 / 27
9 / 27
அமைச்சர் உதயநிதியை தரைகுறைவாக பேசிய சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ் புலிகள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
10 / 27
11 / 27
12 / 27
முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தை முன்னிட்டு தண்டுவடம் காயம் அடைந்தோர் அமைப்பு சார்பாக ‘சாலை விதிகளை கடைபிடிப்போம் விபத்துகளை தவிர்ப்போம்’ என்ற விழிப்புணர்வு பேரணி மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
13 / 27
ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கொண்டாட்டம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
14 / 27
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், திருச்சி மேலகொண்டையம்பேட்டையில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. | படம்: ர.செல்வ முத்துகுமார்
15 / 27
16 / 27
17 / 27
சேலத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கிச்சிபாளையம் அருகே நாராயண நகர் பகுதியில் உள்ள சிந்தி இந்து அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்களது ஆசிரியைகளுக்கு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். | படம்: எஸ்.குரு பிரசாத்
18 / 27
19 / 27
20 / 27
அரசு விதிமுறைகளை மீறி பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி பகுதிகளில் ஆணி அடித்து விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதனால் மரங்கள் பலவீனமடைந்து நாளடைவில் பட்டுபோகும் அபாயம் இருக்கிறது என்று சூழலியர் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
21 / 27
22 / 27
23 / 27
சமீபத்தில் மூளிக்குளத்தில் வைத்து கொலைசெய்யப்பட்ட ஜெகன் என்பவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. ஜெகனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
24 / 27
25 / 27
கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, வீட்டில் கிருஷ்ணர் சிலை வைத்து பூஜை செய்ய வேலூர் சாரதி மாளிகை வணிக வளாகத்தில் கிருஷ்ணர் சிலைகளை பெண்கள் வாங்கி சென்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
26 / 27
27 / 27