1 / 42
விவசாயிகளுக்கு பவர் டில்லர் இந்திரங்களை 40% மானியத்தில் வணிகவரி அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 42
3 / 42
மதுரை அவனியாபுரத்தில் விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக சாலை அமைக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
4 / 42
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்சியில் 72 விவசாயிகளுக்கு ரூ.141 லட்சம் மதிப்பில் பவர் டில்லர் மற்றும் களையெடுப்பான் கருவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். | படம்: வி.எம்.மணிநாதன்.
5 / 42
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் அ.சௌந்தர பாண்டியன் மற்றும் குழு உறுப்பினர்கள் இன்று கோவை சுங்கம் பஸ் டெப்போ, உக்கடம் வாலாங்குளம் படகுதுறையை ஆய்வு செய்தனர். | படம்: ஜெ.மனோகரன்
6 / 42
மாற்றுத்திறனாளிகள் 30 பேர் அடங்கிய குழு சென்னையிலிருந்து, ஒவ்வொரு மாவட்டமாக கண் தானத்தை வலியுறுத்தி, மூன்று சக்கர வாகனத்தில்
விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டனர். | படம்: ஜெ.மனோகரன்
7 / 42
8 / 42
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்ட மக்கள்.| படம்: ஜெ.மனோகரன்
9 / 42
10 / 42
கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை மறுநாள் ( செப்டம்பர் 6) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, வேலூர் சாரதி மாளிகை வணிக வளாகத்தில் கிருஷ்ணர் சிலையை வாங்கி சென்ற பெண்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
11 / 42
12 / 42
13 / 42
14 / 42
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்ற நடிகர் யோகிபாபு. | படம்: எம்.சாம்ராஜ்.
15 / 42
16 / 42
புதுச்சேரி பழமை வாய்ந்த ரோமண்ட் ரோலண்ட் கட்டிடம் பழுதடைந்து நூலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது | படம்: எம்.சாம்ராஜ்
17 / 42
18 / 42
19 / 42
20 / 42
புதுச்சேரி மாநில விளையாட்டு வீரா்கள் நல சங்கம் சார்பில் விளையாட்டு வீரா்களுக்கு ஆரோக்கியமான உணவு, பயிற்சி பெற இட வசதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபை அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
21 / 42
புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றும் 108 ஆவசர ஊர்தி ஊழியர்கள் பணிநிரந்திரம்,அரசு ஓட்டுனருக்கு நிகரான சம்பளம் வழங்க கோரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
22 / 42
சேலம் சூரமங்கலம் பகுதியில் காக்கைகளால் துரத்தப்பட்ட போது, அப்பகுதி பொதுமக்களால் மீட்கப்பட்ட அரிய வகை ஆந்தை அஸ்தம்பட்டியில் உள்ள சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஏற்காடு காப்புக்காட்டில் வனத்துறையினரால் ஆந்தை விடுவிக்கப்பட்டது. | படம்: எஸ். குரு பிரசாத்
23 / 42
24 / 42
25 / 42
திருச்சி அண்ணா சிலை பகுதியில், விவசாயிகள் சாலையில் வெண்டைக்காயை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வெண்டைக்காய் வழுக்கி கீழே விழுந்தனர். | படம்: ர.செல்வ முத்துகுமார்
26 / 42
27 / 42
28 / 42
திருச்சியில் மாலை பெய்த திடீர் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்.| இடம்: செந்தண்ணீர்புரம். | படம்: ர.செல்வமுத்துகுமார்
29 / 42
30 / 42
31 / 42
32 / 42
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சென்னை கொசப்பேட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. | படம்: எஸ்.சத்தியசீலன்
33 / 42
34 / 42
35 / 42
சென்னை மாநகராட்சி சார்பில் தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்க பாதை முழுவதும் வண்ணமயமான ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது.
| படம்: எஸ்.சத்தியசீலன்
36 / 42
ராமேஸ்வரம் பாம்பனில் புதிய ரயில் பாலத்துக்காக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் மண்டபம் பகுதியில் இருந்து தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. | படங்கள்: ம.பிரபு
37 / 42
38 / 42
39 / 42
இராமநாதபுரம் மாவட்டம் தில்லையேந்த பஞ்சாத்துகுட்டபட்ட சின்ன பாலையரேந்தல் பகுதி கிராம மக்களுக்கு குறைந்த அளவுக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதால் பெண்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து தள்ளு வண்டிகளில் குடங்களை தண்ணீர் பிடிக்கின்றனர். | படங்கள்: ம.பிரபு
40 / 42
41 / 42
42 / 42