Published on : 02 Sep 2023 20:22 pm

தயாராகும் விநாயகர் சிலைகள் முதல் கோவை நாய்கள் போட்டி வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.2, 2023

Published on : 02 Sep 2023 20:22 pm

1 / 23
உலக தென்னை தினத்தையொட்டி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிடும் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி. | படம்: ஜெ.மனோகரன்
2 / 23
3 / 23
4 / 23
5 / 23
கோவை மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஐஐடி திட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன். | படம்: ஜெ.மனோகரன்
6 / 23
வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்டங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
7 / 23
விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் விற்பனைக்காக களிமண் விநாயகர் சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தம்பதியர். | படம்: வி.எம்.மணிநாதன்.
8 / 23
9 / 23
10 / 23
11 / 23
கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை சேர்ந்த துப்பறியும் மோப்ப நாய்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் வளர்த்து வரும் நாய்கள் பங்கேற்றன. |படம்: ஜெ.மனோகரன்
12 / 23
13 / 23
14 / 23
15 / 23
16 / 23
17 / 23
புதுச்சேரியில் பெண்குழந்தைகளுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்தல் திட்டத்தின் சார்பில் பெண்குழந்தைக்கு ரூ 50.000 தொகையை வங்கியில் செலுத்திய புத்தகத்தை புத்தகத்தை வழங்கிய முதல்வர் ரங்கசாமி. | படம்: எம்.சாம்ராஜ்.
18 / 23
19 / 23
வேலூரில் இன்று பிற்பகல் வேளையில் 30 நிமிடங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, காட்பாடி சாலை, பேலஸ்காபே பகுதியில் சாலையில் ஓடிய மழைநீர். | படம்: வி.எம்.மணிநாதன்.
20 / 23
21 / 23
22 / 23
23 / 23

Recently Added

More From This Category

x