மெட்ரோ சுரங்க பணி முதல் பள்ளி மாணவர்கள் பேருந்து சாகசம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.1, 2023
Published on : 01 Sep 2023 20:21 pm
1 / 31
டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து மதுரை திருமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 31
3 / 31
4 / 31
5 / 31
புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய 333-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திறளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். | படம்: எம்.சாம்ராஜ்.
6 / 31
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி காமராஜர் சாலையில் விற்பனைக்காக வந்துள்ள கிருஷ்ணர் சிலைகளை ஆர்வத்தோடு வாங்கும் பெண்கள். | படம்: எம்.சாம்ராஜ்.
7 / 31
8 / 31
விலைவாசி உயர்வை கண்டித்து பதுச்சேரியில் உள்ள நேரு வீதி மிஷன் வீதி சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசார ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எம்.சாம்ராஜ்
9 / 31
10 / 31
புதுச்சேரி கூட்டுறவுத்துறை அலுவலகத்தின் கதவுகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
11 / 31
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை ரோஜா பூ கொடுத்து வரவேற்ற 3-ம் ஆண்டு மாணவர்கள். அருகில், மருத்துவக்கல்லூரி முதல்வர் பாப்பாத்தி உள்ளிட்டோர்.| படம்: வி.எம்.மணிநாதன்.
12 / 31
13 / 31
14 / 31
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதி சேர்வை முனுசாமி நகரில் பாதாள சாக்கடை பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு மூடிய நிலையில் அவ்வழியே உளுந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியின் சக்கரங்கள் சிக்கியது.| படம்: வி.எம்.மணிநாதன்.
15 / 31
16 / 31
17 / 31
18 / 31
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் முதல் நாள் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவிகளை பூ கொடுத்து வரவேற்ற சீனியர் மாணவிகள். |
படம்:எஸ்.சத்தியசீலன்
19 / 31
20 / 31
சென்னையில் மாநகர பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் சாகசங்கள் தொடந்து கொண்டு தான் உள்ளது. சென்னை பாடி அருகே உள்ள நாதமுனி பஸ் நிறுத்ததில் பேருந்தில் இடம் இருந்தும் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்கள். |
படம்: ம.பிரபு
21 / 31
22 / 31
23 / 31
24 / 31
கோவை - ராமநாதபுரம் - திருச்சி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் காணப்படும் சாக்கடை கால்வாய் கட்டுமான கம்பிகள். | படம்: ஜெ.மனோகரன்
25 / 31
26 / 31
27 / 31
சென்னை மெட்ரா ரயில் நிறுவனம் சார்பில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை இடையிலான ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - திருமயிலை இடையே பூமிக்கடியில் ராட்சத இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது. | படங்கள்: ம.பிரபு
28 / 31
29 / 31
30 / 31
31 / 31